Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:19 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:19

மாற்கு 6:19
ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.

Tamil Easy Reading Version
எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை

Thiru Viviliam
அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால், அவளால் இயலவில்லை.

Mark 6:18Mark 6Mark 6:20

King James Version (KJV)
Therefore Herodias had a quarrel against him, and would have killed him; but she could not:

American Standard Version (ASV)
And Herodias set herself against him, and desired to kill him; and she could not;

Bible in Basic English (BBE)
And Herodias was bitter against him, desiring to put him to death; but she was not able;

Darby English Bible (DBY)
But Herodias kept it [in her mind] against him, and wished to kill him, and could not:

World English Bible (WEB)
Herodias set herself against him, and desired to kill him, but she couldn’t,

Young’s Literal Translation (YLT)
and Herodias was having a quarrel with him, and was willing to kill him, and was not able,

மாற்கு Mark 6:19
ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று.
Therefore Herodias had a quarrel against him, and would have killed him; but she could not:


ay
Therefore
δὲdethay
Herodias
Ἡρῳδιὰςhērōdiasay-roh-thee-AS
had
a
quarrel
ἐνεῖχενeneichenane-EE-hane
against
him,
αὐτῷautōaf-TOH
and
καὶkaikay
would
ἤθελενēthelenA-thay-lane
have
killed
αὐτὸνautonaf-TONE
him;
ἀποκτεῖναιapokteinaiah-poke-TEE-nay
but
καὶkaikay
she
could
οὐκoukook
not:
ἠδύνατο·ēdynatoay-THYOO-na-toh


Tags ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள் ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று
Mark 6:19 in Tamil Concordance Mark 6:19 in Tamil Interlinear Mark 6:19 in Tamil Image