Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:36 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:36

மாற்கு 6:36
புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே மக்களை அனுப்பிவிடும். அவர்களும் சுற்றி இருக்கிற பண்ணைகளுக்கும், நகர்களுக்கும் சென்று தேவையான உணவுப் பொருள்களை அவர்களாகவே வாங்கிக் கொள்வார்கள்” என்றனர்.

Thiru Viviliam
சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்” என்றனர்.

Mark 6:35Mark 6Mark 6:37

King James Version (KJV)
Send them away, that they may go into the country round about, and into the villages, and buy themselves bread: for they have nothing to eat.

American Standard Version (ASV)
send them away, that they may go into the country and villages round about, and buy themselves somewhat to eat.

Bible in Basic English (BBE)
Send them away, so that they may go into the country and small towns round about, and get some food for themselves.

Darby English Bible (DBY)
send them away that they may go into the country and villages around, and buy themselves bread, for they have not anything they can eat.

World English Bible (WEB)
Send them away, that they may go into the surrounding country and villages, and buy themselves bread, for they have nothing to eat.”

Young’s Literal Translation (YLT)
let them away, that, having gone away to the surrounding fields and villages, they may buy to themselves loaves, for what they may eat they have not.’

மாற்கு Mark 6:36
புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
Send them away, that they may go into the country round about, and into the villages, and buy themselves bread: for they have nothing to eat.

Send
away,
ἀπόλυσονapolysonah-POH-lyoo-sone
them
αὐτούςautousaf-TOOS
that
ἵναhinaEE-na
they
may
go
ἀπελθόντεςapelthontesah-pale-THONE-tase
into
εἰςeisees
the
τοὺςtoustoos
country
κύκλῳkyklōKYOO-kloh
round
about,
ἀγροὺςagrousah-GROOS
and
καὶkaikay
villages,
the
into
κώμαςkōmasKOH-mahs
and
buy
ἀγοράσωσινagorasōsinah-goh-RA-soh-seen
themselves
ἑαυτοῖςheautoisay-af-TOOS
bread:
ἄρτουςartousAR-toos
for
τίtitee
have
they
γὰρgargahr
nothing
φάγωσινphagōsinFA-goh-seen

οὐκoukook
to
eat.
ἔχουσινechousinA-hoo-seen


Tags புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய் தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்
Mark 6:36 in Tamil Concordance Mark 6:36 in Tamil Interlinear Mark 6:36 in Tamil Image