மாற்கு 7:26
அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
Tamil Indian Revised Version
அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
Tamil Easy Reading Version
அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
Thiru Viviliam
அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
King James Version (KJV)
The woman was a Greek, a Syrophenician by nation; and she besought him that he would cast forth the devil out of her daughter.
American Standard Version (ASV)
Now the woman was a Greek, a Syrophoenician by race. And she besought him that he would cast forth the demon out of her daughter.
Bible in Basic English (BBE)
Now the woman was a Greek, a Syro-phoenician by birth: and she made a request to him that he would send the evil spirit out of her daughter.
Darby English Bible (DBY)
(and the woman was a Greek, Syrophenician by race), and asked him that he would cast the demon out of her daughter.
World English Bible (WEB)
Now the woman was a Greek, a Syrophoenician by race. She begged him that he would cast the demon out of her daughter.
Young’s Literal Translation (YLT)
and the woman was a Greek, a Syro-Phenician by nation — and was asking him, that the demon he may cast forth out of her daughter.
மாற்கு Mark 7:26
அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.
The woman was a Greek, a Syrophenician by nation; and she besought him that he would cast forth the devil out of her daughter.
| ἦν | ēn | ane | |
| The | δὲ | de | thay |
| woman | ἡ | hē | ay |
| was | γυνὴ | gynē | gyoo-NAY |
| a Greek, | Ἑλληνίς | hellēnis | ale-lane-EES |
| Syrophenician a | Συροφοινίσσα | syrophoinissa | syoo-roh-foo-NEES-sa |
| τῷ | tō | toh | |
| by nation; | γένει· | genei | GAY-nee |
| and | καὶ | kai | kay |
| besought she | ἠρώτα | ērōta | ay-ROH-ta |
| him | αὐτὸν | auton | af-TONE |
| that | ἵνα | hina | EE-na |
| he would cast forth | τὸ | to | toh |
| the | δαιμόνιον | daimonion | thay-MOH-nee-one |
| devil | ἐκβάλλῃ | ekballē | ake-VAHL-lay |
| out | ἐκ | ek | ake |
| τῆς | tēs | tase | |
| of her | θυγατρὸς | thygatros | thyoo-ga-TROSE |
| daughter. | αὐτῆς | autēs | af-TASE |
Tags அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள் அவள் தன் மகளைப் பிடித்திருக்கிற பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்
Mark 7:26 in Tamil Concordance Mark 7:26 in Tamil Interlinear Mark 7:26 in Tamil Image