Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 1:11 in Tamil

Home Bible Micah Micah 1 Micah 1:11

மீகா 1:11
சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.

Tamil Indian Revised Version
சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது.

Tamil Easy Reading Version
சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன் நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள். சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள். உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள்.

Thiru Viviliam
⁽சாபீரில் குடியிருப்போரே,␢ ஆடையின்றி மானக்கேடுற்று␢ அகன்று போங்கள்;␢ சானானில் குடியிருப்போரும்␢ வெளியே வருவதில்லை;␢ பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும்.␢ அங்கு உங்களுக்கு␢ அடைக்கலம் கிடைக்காது.⁾

Micah 1:10Micah 1Micah 1:12

King James Version (KJV)
Pass ye away, thou inhabitant of Saphir, having thy shame naked: the inhabitant of Zaanan came not forth in the mourning of Bethezel; he shall receive of you his standing.

American Standard Version (ASV)
Pass away, O inhabitant of Shaphir, in nakedness and shame: the inhabitant of Zaanan is not come forth; the wailing of Beth-ezel shall take from you the stay thereof.

Bible in Basic English (BBE)
Be uncovered and go away, you who are living in Shaphir: the one living in Zaanan has not come out of her town; Beth-ezel is taken away from its base, even from its resting-place.

Darby English Bible (DBY)
Pass away, inhabitress of Shaphir, in nakedness [and] shame. The inhabitress of Zaanan is not come forth for the lamentation of Beth-ezel: he will take from you its shelter.

World English Bible (WEB)
Pass on, inhabitant of Shaphir, in nakedness and shame. The inhabitant of Zaanan won’t come out. The wailing of Beth Ezel will take from you his protection.

Young’s Literal Translation (YLT)
Pass over for thee, O inhabitant of Shaphir, Naked one of shame. Not gone out hath the inhabitant of Zaanan, The lamentation of Beth-Ezel doth take from you its standing.

மீகா Micah 1:11
சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.
Pass ye away, thou inhabitant of Saphir, having thy shame naked: the inhabitant of Zaanan came not forth in the mourning of Bethezel; he shall receive of you his standing.

Pass
ye
away,
עִבְרִ֥יʿibrîeev-REE
thou
inhabitant
לָכֶ֛םlākemla-HEM
of
Saphir,
יוֹשֶׁ֥בֶתyôšebetyoh-SHEH-vet
shame
thy
having
שָׁפִ֖ירšāpîrsha-FEER
naked:
עֶרְיָהʿeryâer-YA
the
inhabitant
בֹ֑שֶׁתbōšetVOH-shet
of
Zaanan
לֹ֤אlōʾloh
came
יָֽצְאָה֙yāṣĕʾāhya-tseh-AH
not
יוֹשֶׁ֣בֶתyôšebetyoh-SHEH-vet
forth
in
the
mourning
צַֽאֲנָ֔ןṣaʾănāntsa-uh-NAHN
of
Beth-ezel;
מִסְפַּד֙mispadmees-PAHD

בֵּ֣יתbêtbate
he
shall
receive
הָאֵ֔צֶלhāʾēṣelha-A-tsel
of
יִקַּ֥חyiqqaḥyee-KAHK
you
his
standing.
מִכֶּ֖םmikkemmee-KEM
עֶמְדָּתֽוֹ׃ʿemdātôem-da-TOH


Tags சாப்பீரில் குடியிருக்கிறவளே வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது
Micah 1:11 in Tamil Concordance Micah 1:11 in Tamil Interlinear Micah 1:11 in Tamil Image