Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 1:7 in Tamil

Home Bible Micah Micah 1 Micah 1:7

மீகா 1:7
அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.

Tamil Indian Revised Version
அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும்.

Tamil Easy Reading Version
அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும். அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும். நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன். ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள். எனவே அவை எனக்கு விசுவாசம் அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.

Thiru Viviliam
⁽அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம்␢ துகள் துகளாக நொறுக்கப்படும்;␢ அதன் பணயங்கள் எல்லாம்␢ நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்;␢ அதன் சிலைகளை எல்லாம்␢ உடைத்து கற்குவியல் ஆக்குவேன்;␢ ஏனெனில், விலைமகளுக்குரிய␢ பணயமாக அவை சேர்க்கப்பட்டன;␢ விலைமகளுக்குரிய பணயமாகவே␢ அவை போய்விடும்.⁾

Micah 1:6Micah 1Micah 1:8

King James Version (KJV)
And all the graven images thereof shall be beaten to pieces, and all the hires thereof shall be burned with the fire, and all the idols thereof will I lay desolate: for she gathered it of the hire of an harlot, and they shall return to the hire of an harlot.

American Standard Version (ASV)
And all her graven images shall be beaten to pieces, and all her hires shall be burned with fire, and all her idols will I lay desolate; for of the hire of a harlot hath she gathered them, and unto the hire of a harlot shall they return.

Bible in Basic English (BBE)
And all her pictured images will be hammered into bits, and all the payments for her loose ways will be burned with fire, and all the images of her gods I will make waste: for with the price of a loose woman she got them together, and as the price of a loose woman will they be given back.

Darby English Bible (DBY)
And all her graven images shall be beaten to pieces, and all her harlot-gifts shall be burned with fire, and all her idols will I make a desolation; for of the hire of a harlot hath she gathered [them], and to a harlot’s hire shall they return.

World English Bible (WEB)
All her idols will be beaten to pieces, And all her temple gifts will be burned with fire, And all her images I will destroy; For of the hire of a prostitute has she gathered them, And to the hire of a prostitute shall they return.”

Young’s Literal Translation (YLT)
And all her graven images are beaten down, And all her gifts are burnt with fire, And all her idols I make a desolation, For, from the hire of a harlot she gathered, and unto the hire of a harlot they return.

மீகா Micah 1:7
அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.
And all the graven images thereof shall be beaten to pieces, and all the hires thereof shall be burned with the fire, and all the idols thereof will I lay desolate: for she gathered it of the hire of an harlot, and they shall return to the hire of an harlot.

And
all
וְכָלwĕkālveh-HAHL
the
graven
images
פְּסִילֶ֣יהָpĕsîlêhāpeh-see-LAY-ha
pieces,
to
beaten
be
shall
thereof
יֻכַּ֗תּוּyukkattûyoo-KA-too
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
hires
אֶתְנַנֶּ֙יהָ֙ʾetnannêhāet-na-NAY-HA
burned
be
shall
thereof
יִשָּׂרְפ֣וּyiśśorpûyee-sore-FOO
with
the
fire,
בָאֵ֔שׁbāʾēšva-AYSH
and
all
וְכָלwĕkālveh-HAHL
idols
the
עֲצַבֶּ֖יהָʿăṣabbêhāuh-tsa-BAY-ha
thereof
will
I
lay
אָשִׂ֣יםʾāśîmah-SEEM
desolate:
שְׁמָמָ֑הšĕmāmâsheh-ma-MA
for
כִּ֠יkee
gathered
she
מֵאֶתְנַ֤ןmēʾetnanmay-et-NAHN
it
of
the
hire
זוֹנָה֙zônāhzoh-NA
harlot,
an
of
קִבָּ֔צָהqibbāṣâkee-BA-tsa
and
they
shall
return
וְעַדwĕʿadveh-AD
to
אֶתְנַ֥ןʾetnanet-NAHN
the
hire
זוֹנָ֖הzônâzoh-NA
of
an
harlot.
יָשֽׁוּבוּ׃yāšûbûya-SHOO-voo


Tags அதின் சுபாவங்கள் எல்லாம் நொறுக்கப்படும் அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும் அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன் வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்
Micah 1:7 in Tamil Concordance Micah 1:7 in Tamil Interlinear Micah 1:7 in Tamil Image