மீகா 2:9
என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய செளக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.
Tamil Indian Revised Version
என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனது செல்வத்தை அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
Thiru Viviliam
⁽என் மக்களின் கூட்டத்திலுள்ள␢ பெண்களை␢ அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து␢ விரட்டுகின்றீர்கள்;␢ அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்␢ என் மாட்சி என்றும் விளங்காதவாறு␢ செய்துவிடுகின்றீர்கள்.⁾
King James Version (KJV)
The women of my people have ye cast out from their pleasant houses; from their children have ye taken away my glory for ever.
American Standard Version (ASV)
The women of my people ye cast out from their pleasant houses; from their young children ye take away my glory for ever.
Bible in Basic English (BBE)
The women of my people you have been driving away from their dearly loved children; from their young ones you are taking my glory for ever.
Darby English Bible (DBY)
The women of my people do ye cast out from their pleasant houses; from their young children do ye take away my magnificence for ever.
World English Bible (WEB)
You drive the women of my people out from their pleasant houses; From their young children you take away my blessing forever.
Young’s Literal Translation (YLT)
The women of My people ye cast out from its delightful house, From its sucklings ye take away My honour to the age.
மீகா Micah 2:9
என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய செளக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்.
The women of my people have ye cast out from their pleasant houses; from their children have ye taken away my glory for ever.
| The women | נְשֵׁ֤י | nĕšê | neh-SHAY |
| of my people | עַמִּי֙ | ʿammiy | ah-MEE |
| out cast ye have | תְּגָ֣רְשׁ֔וּן | tĕgārĕšûn | teh-ɡA-reh-SHOON |
| from their pleasant | מִבֵּ֖ית | mibbêt | mee-BATE |
| houses; | תַּֽעֲנֻגֶ֑יהָ | taʿănugêhā | ta-uh-noo-ɡAY-ha |
| from | מֵעַל֙ | mēʿal | may-AL |
| their children | עֹֽלָלֶ֔יהָ | ʿōlālêhā | oh-la-LAY-ha |
| away taken ye have | תִּקְח֥וּ | tiqḥû | teek-HOO |
| my glory | הֲדָרִ֖י | hădārî | huh-da-REE |
| for ever. | לְעוֹלָֽם׃ | lĕʿôlām | leh-oh-LAHM |
Tags என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய செளக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள்
Micah 2:9 in Tamil Concordance Micah 2:9 in Tamil Interlinear Micah 2:9 in Tamil Image