Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 4:1 in Tamil

Home Bible Micah Micah 4 Micah 4:1

மீகா 4:1
ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.

Tamil Easy Reading Version
இறுதி நாட்களில், கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும் விட மிக உயரத்தில் இருக்கும். அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாக உயர்த்தப்பட்டு இருக்கும். அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம் சென்றுகொண்டிருக்கும்.

Thiru Viviliam
⁽“இறுதி நாள்களில் ஆண்டவரின்␢ கோவில் அமைந்துள்ள மலை;␢ மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்␢ நிலைநிறுத்தப்படும்;␢ குன்றுகளுக்கெல்லாம் மேலாய்␢ உயர்த்தப்படும்;␢ மக்களினங்கள் அதை நோக்கிச்␢ சாரைசாரையாய் வருவார்கள்.⁾

Title
சட்டம் எருசலேமிலிருந்து வரும்

Other Title
ஆண்டவரின் அனைத்துலக அருளாட்சி§(எசா 2:1-4)

Micah 4Micah 4:2

King James Version (KJV)
But in the last days it shall come to pass, that the mountain of the house of the LORD shall be established in the top of the mountains, and it shall be exalted above the hills; and people shall flow unto it.

American Standard Version (ASV)
But in the latter days it shall come to pass, that the mountain of Jehovah’s house shall be established on the top of the mountains, and it shall be exalted above the hills; and peoples shall flow unto it.

Bible in Basic English (BBE)
But in the last days it will come about that the mountain of the Lord’s house will be placed on the top of the mountains, and be lifted up over the hills; and peoples will be flowing to it.

Darby English Bible (DBY)
But it shall come to pass in the end of days [that] the mountain of Jehovah’s house shall be established on the top of the mountains, and shall be lifted up above the hills; and the peoples shall flow unto it.

World English Bible (WEB)
But in the latter days, It will happen that the mountain of Yahweh’s temple will be established on the top of the mountains, And it will be exalted above the hills; And peoples will stream to it.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, In the latter end of the days, The mount of the house of Jehovah Is established above the top of the mounts, And it hath been lifted up above the hills, And flowed unto it have peoples.

மீகா Micah 4:1
ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
But in the last days it shall come to pass, that the mountain of the house of the LORD shall be established in the top of the mountains, and it shall be exalted above the hills; and people shall flow unto it.

But
in
the
last
וְהָיָ֣ה׀wĕhāyâveh-ha-YA
days
בְּאַחֲרִ֣יתbĕʾaḥărîtbeh-ah-huh-REET
pass,
to
come
shall
it
הַיָּמִ֗יםhayyāmîmha-ya-MEEM
mountain
the
that
יִ֠הְיֶהyihyeYEE-yeh
of
the
house
הַ֣רharhahr
of
the
Lord
בֵּיתbêtbate
shall
be
יְהוָ֤הyĕhwâyeh-VA
established
נָכוֹן֙nākônna-HONE
in
the
top
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
of
the
mountains,
הֶהָרִ֔יםhehārîmheh-ha-REEM
and
it
וְנִשָּׂ֥אwĕniśśāʾveh-nee-SA
exalted
be
shall
ה֖וּאhûʾhoo
above
the
hills;
מִגְּבָע֑וֹתmiggĕbāʿôtmee-ɡeh-va-OTE
people
and
וְנָהֲר֥וּwĕnāhărûveh-na-huh-ROO
shall
flow
עָלָ֖יוʿālāywah-LAV
unto
עַמִּֽים׃ʿammîmah-MEEM


Tags ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும் எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்
Micah 4:1 in Tamil Concordance Micah 4:1 in Tamil Interlinear Micah 4:1 in Tamil Image