மீகா 4:12
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர். ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார். அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள்.
Thiru Viviliam
⁽ஆனால் அவர்கள் ஆண்டவரின்␢ எண்ணங்களை அறியவில்லை.␢ அவரது திட்டத்தையும்␢ புரிந்து கொள்ளவில்லை.␢ ஏனெனில் புணையடிக்கும் களத்தில்␢ அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்␢ அவர் அவர்களைச்␢ சேர்த்து வைத்திருக்கின்றார்.⁾
King James Version (KJV)
But they know not the thoughts of the LORD, neither understand they his counsel: for he shall gather them as the sheaves into the floor.
American Standard Version (ASV)
But they know not the thoughts of Jehovah, neither understand they his counsel; for he hath gathered them as the sheaves to the threshing-floor.
Bible in Basic English (BBE)
But they have no knowledge of the thoughts of the Lord, their minds are not able to see his purpose: for he has got them together like stems of grain to the crushing-floor.
Darby English Bible (DBY)
But they know not the thoughts of Jehovah, neither understand they his counsel; for he hath gathered them together as the sheaves into the threshing-floor.
World English Bible (WEB)
But they don’t know the thoughts of Yahweh, Neither do they understand his counsel; For he has gathered them like the sheaves to the threshing floor.
Young’s Literal Translation (YLT)
They have not known the thoughts of Jehovah, Nor have they understood His counsel, For He hath gathered them as a sheaf `into’ a threshing-floor.
மீகா Micah 4:12
ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
But they know not the thoughts of the LORD, neither understand they his counsel: for he shall gather them as the sheaves into the floor.
| But they | וְהֵ֗מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| know | לֹ֤א | lōʾ | loh |
| not | יָֽדְעוּ֙ | yādĕʿû | ya-deh-OO |
| the thoughts | מַחְשְׁב֣וֹת | maḥšĕbôt | mahk-sheh-VOTE |
| Lord, the of | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| understand | הֵבִ֖ינוּ | hēbînû | hay-VEE-noo |
| counsel: his they | עֲצָת֑וֹ | ʿăṣātô | uh-tsa-TOH |
| for | כִּ֥י | kî | kee |
| he shall gather | קִבְּצָ֖ם | qibbĕṣām | kee-beh-TSAHM |
| sheaves the as them | כֶּעָמִ֥יר | keʿāmîr | keh-ah-MEER |
| into the floor. | גֹּֽרְנָה׃ | gōrĕnâ | ɡOH-reh-na |
Tags ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும் அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள் அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்
Micah 4:12 in Tamil Concordance Micah 4:12 in Tamil Interlinear Micah 4:12 in Tamil Image