Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 5:13 in Tamil

Home Bible Micah Micah 5 Micah 5:13

மீகா 5:13
உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.

Tamil Indian Revised Version
உன் வார்ப்பிக்கப்பட்ட சிலைகளையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இல்லாதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் படைப்புகளை நீ இனிப் பணிந்துகொள்ளமாட்டாய்.

Tamil Easy Reading Version
நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன். அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன். உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள்.

Thiru Viviliam
⁽நீ செய்து வைத்திருக்கும்␢ சிலைகளையும் படிமங்களையும்␢ உடைத்தெறிவேன்;␢ உன் கைவினைப் பொருள்கள்முன்␢ இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.⁾

Micah 5:12Micah 5Micah 5:14

King James Version (KJV)
Thy graven images also will I cut off, and thy standing images out of the midst of thee; and thou shalt no more worship the work of thine hands.

American Standard Version (ASV)
and I will cut off thy graven images and thy pillars out of the midst of thee; and thou shalt no more worship the work of thy hands;

Bible in Basic English (BBE)
I will have your Asherahs pulled up from among you: and I will send destruction on your images.

Darby English Bible (DBY)
Thy graven images also will I cut off, and thy statues out of the midst of thee; and thou shalt no more bow down to the work of thy hands.

World English Bible (WEB)
I will cut off your engraved images and your pillars out of your midst; And you shall no more worship the work of your hands.

Young’s Literal Translation (YLT)
And I have cut off thy graven images, And thy standing-pillars out of thy midst, And thou dost not bow thyself any more To the work of thy hands.

மீகா Micah 5:13
உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.
Thy graven images also will I cut off, and thy standing images out of the midst of thee; and thou shalt no more worship the work of thine hands.

Thy
graven
images
וְהִכְרַתִּ֧יwĕhikrattîveh-heek-ra-TEE
off,
cut
I
will
also
פְסִילֶ֛יךָpĕsîlêkāfeh-see-LAY-ha
and
thy
standing
images
וּמַצֵּבוֹתֶ֖יךָûmaṣṣēbôtêkāoo-ma-tsay-voh-TAY-ha
midst
the
of
out
מִקִּרְבֶּ֑ךָmiqqirbekāmee-keer-BEH-ha
no
shalt
thou
and
thee;
of
וְלֹֽאwĕlōʾveh-LOH
more
תִשְׁתַּחֲוֶ֥הtištaḥăweteesh-ta-huh-VEH
worship
ע֖וֹדʿôdode
work
the
לְמַעֲשֵׂ֥הlĕmaʿăśēleh-ma-uh-SAY
of
thine
hands.
יָדֶֽיךָ׃yādêkāya-DAY-ha


Tags உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன் உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்
Micah 5:13 in Tamil Concordance Micah 5:13 in Tamil Interlinear Micah 5:13 in Tamil Image