மீகா 5:6
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
Tamil Indian Revised Version
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
Tamil Easy Reading Version
அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள். அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள். அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள். பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
Thiru Viviliam
⁽அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்␢ நிம்ரோது நாட்டை␢ அதன் நுழைவாயில்கள் வரையிலும்␢ தங்கள் வாளுக்கு␢ இரையாக்குவார்கள்;␢ அசீரியர் நம் நாட்டிற்குள்␢ படையெடுத்து வரும் போதும்,␢ நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,␢ நம்மை அவர்களிடமிருந்து␢ விடுவிப்பார்கள்.⁾
Other Title
விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும்
King James Version (KJV)
And they shall waste the land of Assyria with the sword, and the land of Nimrod in the entrances thereof: thus shall he deliver us from the Assyrian, when he cometh into our land, and when he treadeth within our borders.
American Standard Version (ASV)
And they shall waste the land of Assyria with the sword, and the land of Nimrod in the entrances thereof: and he shall deliver us from the Assyrian, when he cometh into our land, and when he treadeth within our border.
Bible in Basic English (BBE)
And the rest of Jacob will be among the mass of peoples like dew from the Lord, like showers on the grass, which may not be kept back by man, or be waiting for the sons of men.
Darby English Bible (DBY)
And they shall waste the land of Asshur with the sword, and the land of Nimrod in the entrances thereof; and he shall deliver [us] from the Assyrian, when he cometh into our land, and when he treadeth within our borders.
World English Bible (WEB)
They will rule the land of Assyria with the sword, And the land of Nimrod in its gates. He will deliver us from the Assyrian, When he invades our land, And when he marches within our border.
Young’s Literal Translation (YLT)
And they have afflicted the land of Asshur with the sword, And the land of Nimrod at its openings, And he hath delivered from Asshur when he doth come into our land, And when he treadeth in our borders.
மீகா Micah 5:6
இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
And they shall waste the land of Assyria with the sword, and the land of Nimrod in the entrances thereof: thus shall he deliver us from the Assyrian, when he cometh into our land, and when he treadeth within our borders.
| And they shall waste | וְרָע֞וּ | wĕrāʿû | veh-ra-OO |
| אֶת | ʾet | et | |
| land the | אֶ֤רֶץ | ʾereṣ | EH-rets |
| of Assyria | אַשּׁוּר֙ | ʾaššûr | ah-SHOOR |
| sword, the with | בַּחֶ֔רֶב | baḥereb | ba-HEH-rev |
| and the land | וְאֶת | wĕʾet | veh-ET |
| Nimrod of | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| in the entrances | נִמְרֹ֖ד | nimrōd | neem-RODE |
| deliver he shall thus thereof: | בִּפְתָחֶ֑יהָ | biptāḥêhā | beef-ta-HAY-ha |
| Assyrian, the from us | וְהִצִּיל֙ | wĕhiṣṣîl | veh-hee-TSEEL |
| when | מֵֽאַשּׁ֔וּר | mēʾaššûr | may-AH-shoor |
| he cometh | כִּֽי | kî | kee |
| land, our into | יָב֣וֹא | yābôʾ | ya-VOH |
| and when | בְאַרְצֵ֔נוּ | bĕʾarṣēnû | veh-ar-TSAY-noo |
| he treadeth | וְכִ֥י | wĕkî | veh-HEE |
| within our borders. | יִדְרֹ֖ךְ | yidrōk | yeed-ROKE |
| בִּגְבוּלֵֽנוּ׃ | bigbûlēnû | beeɡ-voo-lay-NOO |
Tags இவர்கள் அசீரியா தேசத்தையும் நிம்ரோதின் தேசத்தையும் அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள் அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும் நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்
Micah 5:6 in Tamil Concordance Micah 5:6 in Tamil Interlinear Micah 5:6 in Tamil Image