Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 6:11 in Tamil

Home Bible Micah Micah 6 Micah 6:11

மீகா 6:11
கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

Tamil Indian Revised Version
கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

Tamil Easy Reading Version
இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும் ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான் மன்னிப்பேனா? கள்ளத் தராசும், கள்ளப் படிக் கற்களுள்ள பையும் வைத்து தவறாக அளக்கிறவர்களை நான் மன்னிப்பேனா? இல்லை.

Thiru Viviliam
⁽கள்ளத் தராசையும்␢ கள்ள எடைக் கற்களையும் கொண்ட␢ பையை வைத்திருப்போரை␢ நேர்மையாளர் எனக் கொள்வேனோ?⁾

Micah 6:10Micah 6Micah 6:12

King James Version (KJV)
Shall I count them pure with the wicked balances, and with the bag of deceitful weights?

American Standard Version (ASV)
Shall I be pure with wicked balances, and with a bag of deceitful weights?

Bible in Basic English (BBE)
Is it possible for me to let wrong scales and the bag of false weights go without punishment?

Darby English Bible (DBY)
Shall I be pure with the unjust balances, and with the bag of deceitful weights?

World English Bible (WEB)
Shall I be pure with dishonest scales, And with a bag of deceitful weights?

Young’s Literal Translation (YLT)
Do I reckon `it’ pure with balances of wickedness? And with a bag of deceitful stones?

மீகா Micah 6:11
கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?
Shall I count them pure with the wicked balances, and with the bag of deceitful weights?

Shall
I
count
them
pure
הַאֶזְכֶּ֖הhaʾezkeha-ez-KEH
with
the
wicked
בְּמֹ֣אזְנֵיbĕmōʾzĕnêbeh-MOH-zeh-nay
balances,
רֶ֑שַׁעrešaʿREH-sha
and
with
the
bag
וּבְכִ֖יסûbĕkîsoo-veh-HEES
of
deceitful
אַבְנֵ֥יʾabnêav-NAY
weights?
מִרְמָֽה׃mirmâmeer-MA


Tags கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ
Micah 6:11 in Tamil Concordance Micah 6:11 in Tamil Interlinear Micah 6:11 in Tamil Image