நாகூம் 1:14
உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
Tamil Indian Revised Version
உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
Tamil Easy Reading Version
அசீரியாவின் அரசனே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்: “உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள். நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன். நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.”
Thiru Viviliam
⁽ஆண்டவர் உன்னைப்பற்றி␢ இட்ட தீர்ப்பு இதுவே:␢ “உன் பெயரைத்தாங்கும்␢ வழிமரபே இல்லாமல் போகும்;␢ உன் தெய்வங்களின்␢ கோவிலில் உள்ள␢ செதுக்கிய சிலைகளையும்␢ வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன்.␢ நானே உனக்கு அங்குப்␢ புதை குழி வெட்டுவேன்;␢ ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.⁾
King James Version (KJV)
And the LORD hath given a commandment concerning thee, that no more of thy name be sown: out of the house of thy gods will I cut off the graven image and the molten image: I will make thy grave; for thou art vile.
American Standard Version (ASV)
And Jehovah hath given commandment concerning thee, that no more of thy name be sown: out of the house of thy gods will I cut off the graven image and the molten image; I will make thy grave; for thou art vile.
Bible in Basic English (BBE)
The Lord has given an order about you, that no more of your name are to be planted: from the house of your gods I will have the pictured and metal images cut off; I will make your last resting-place a place of shame; for you are completely evil.
Darby English Bible (DBY)
And Jehovah hath given commandment concerning thee, that no more of thy name be sown: out of the house of thy god will I cut off the graven image, and the molten image: I will prepare thy grave; for thou art vile.
World English Bible (WEB)
Yahweh has commanded concerning you: “No more descendants will bear your name. Out of the house of your gods, will I cut off the engraved image and the molten image. I will make your grave, for you are vile.”
Young’s Literal Translation (YLT)
And commanded concerning thee hath Jehovah, `No more of thy name doth spread abroad, From the house of thy gods I cut off graven and molten image, I appoint thy grave, for thou hast been vile.
நாகூம் Nahum 1:14
உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
And the LORD hath given a commandment concerning thee, that no more of thy name be sown: out of the house of thy gods will I cut off the graven image and the molten image: I will make thy grave; for thou art vile.
| And the Lord | וְצִוָּ֤ה | wĕṣiwwâ | veh-tsee-WA |
| commandment a given hath | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| concerning | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| thee, that no | לֹֽא | lōʾ | loh |
| more | יִזָּרַ֥ע | yizzāraʿ | yee-za-RA |
| of thy name | מִשִּׁמְךָ֖ | miššimkā | mee-sheem-HA |
| be sown: | ע֑וֹד | ʿôd | ode |
| house the of out | מִבֵּ֨ית | mibbêt | mee-BATE |
| gods thy of | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| will I cut off | אַכְרִ֨ית | ʾakrît | ak-REET |
| image graven the | פֶּ֧סֶל | pesel | PEH-sel |
| image: molten the and | וּמַסֵּכָ֛ה | ûmassēkâ | oo-ma-say-HA |
| I will make | אָשִׂ֥ים | ʾāśîm | ah-SEEM |
| grave; thy | קִבְרֶ֖ךָ | qibrekā | keev-REH-ha |
| for | כִּ֥י | kî | kee |
| thou art vile. | קַלּֽוֹתָ׃ | qallôtā | ka-loh-ta |
Tags உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார் இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன் நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்
Nahum 1:14 in Tamil Concordance Nahum 1:14 in Tamil Interlinear Nahum 1:14 in Tamil Image