நாகூம் 2:12
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
Tamil Indian Revised Version
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று.
Tamil Easy Reading Version
சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும் உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது. அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது. அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
Thiru Viviliam
⁽சிங்கம் தன் குட்டிகளுக்கும்␢ பெண் சிங்கத்திற்கும்␢ தேவையான அளவு இரையைப்␢ பீறிக் கிழித்து,␢ இரையினால் தன் உறைவிடங்களையும்,␢ கிழித்த சதையால்␢ தன் குகைகளையும் நிரப்பிற்று.⁾
King James Version (KJV)
The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his holes with prey, and his dens with ravin.
American Standard Version (ASV)
The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his caves with prey, and his dens with ravin.
Bible in Basic English (BBE)
Where is the lions’ hole, the place where the young lions got their food, where the lion and the she-lion were walking with their young, without cause for fear?
Darby English Bible (DBY)
The lion tore in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his holes with prey, and his dens with ravin.
World English Bible (WEB)
The lion tore in pieces enough for his cubs, and strangled for his lionesses, and filled his caves with the kill, and his dens with prey.
Young’s Literal Translation (YLT)
The lion is tearing parts `for’ his whelps, And is strangling for his lionesses, And he doth fill `with’ prey his holes, And his habitations `with’ rapine.
நாகூம் Nahum 2:12
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
The lion did tear in pieces enough for his whelps, and strangled for his lionesses, and filled his holes with prey, and his dens with ravin.
| The lion | אַרְיֵ֤ה | ʾaryē | ar-YAY |
| did tear in pieces | טֹרֵף֙ | ṭōrēp | toh-RAFE |
| enough | בְּדֵ֣י | bĕdê | beh-DAY |
| for his whelps, | גֹֽרוֹתָ֔יו | gōrôtāyw | ɡoh-roh-TAV |
| and strangled | וּמְחַנֵּ֖ק | ûmĕḥannēq | oo-meh-ha-NAKE |
| lionesses, his for | לְלִבְאֹתָ֑יו | lĕlibʾōtāyw | leh-leev-oh-TAV |
| and filled | וַיְמַלֵּא | waymallēʾ | vai-ma-LAY |
| his holes | טֶ֣רֶף | ṭerep | TEH-ref |
| prey, with | חֹרָ֔יו | ḥōrāyw | hoh-RAV |
| and his dens | וּמְעֹֽנֹתָ֖יו | ûmĕʿōnōtāyw | oo-meh-oh-noh-TAV |
| with ravin. | טְרֵפָֽה׃ | ṭĕrēpâ | teh-ray-FA |
Tags சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும் பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று
Nahum 2:12 in Tamil Concordance Nahum 2:12 in Tamil Interlinear Nahum 2:12 in Tamil Image