நாகூம் 2:4
இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
Tamil Indian Revised Version
இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும்.
Tamil Easy Reading Version
அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன. தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன. அவை எரியும் பந்தங்களைப் போன்றும், அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன.
Thiru Viviliam
⁽வெறிபிடித்தவனைப்போல்␢ தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன;␢ திறந்த வெளியில் அவை␢ அங்குமிங்குமாய் விரைகின்றன;␢ தீப்பந்தங்களைப்போலச்␢ சுடர்விடுகின்றன;␢ மின்னலைப்போலப் பாய்கின்றன.⁾
King James Version (KJV)
The chariots shall rage in the streets, they shall justle one against another in the broad ways: they shall seem like torches, they shall run like the lightnings.
American Standard Version (ASV)
The chariots rage in the streets; they rush to and fro in the broad ways: the appearance of them is like torches; they run like the lightnings.
Bible in Basic English (BBE)
The body-covers of his fighting men have been made red, the men of war are clothed in bright red: the war-carriages are like flames of fire in the day when he gets ready, the horses are shaking.
Darby English Bible (DBY)
The chariots rush madly in the streets, they justle one against another in the broad ways: the appearance of them is like torches, they run like lightnings.
World English Bible (WEB)
The chariots rage in the streets. They rush back and forth in the broad ways. Their appearance is like torches. They run like the lightnings.
Young’s Literal Translation (YLT)
In out-places shine do the chariots, They go to and fro in broad places, Their appearances `are’ like torches, As lightnings they run.
நாகூம் Nahum 2:4
இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
The chariots shall rage in the streets, they shall justle one against another in the broad ways: they shall seem like torches, they shall run like the lightnings.
| The chariots | בַּֽחוּצוֹת֙ | baḥûṣôt | ba-hoo-TSOTE |
| shall rage | יִתְהוֹלְל֣וּ | yithôlĕlû | yeet-hoh-leh-LOO |
| streets, the in | הָרֶ֔כֶב | hārekeb | ha-REH-hev |
| another against one justle shall they | יִֽשְׁתַּקְשְׁק֖וּן | yišĕttaqšĕqûn | yee-sheh-tahk-sheh-KOON |
| ways: broad the in | בָּרְחֹב֑וֹת | borḥōbôt | bore-hoh-VOTE |
| they shall seem | מַרְאֵיהֶן֙ | marʾêhen | mahr-ay-HEN |
| torches, like | כַּלַּפִּידִ֔ים | kallappîdîm | ka-la-pee-DEEM |
| they shall run | כַּבְּרָקִ֖ים | kabbĕrāqîm | ka-beh-ra-KEEM |
| like the lightnings. | יְרוֹצֵֽצוּ׃ | yĕrôṣēṣû | yeh-roh-tsay-TSOO |
Tags இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி வீதிகளில் இடசாரி வலசாரி வரும் அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்
Nahum 2:4 in Tamil Concordance Nahum 2:4 in Tamil Interlinear Nahum 2:4 in Tamil Image