நாகூம் 2:7
அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
Tamil Indian Revised Version
அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
Tamil Easy Reading Version
பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள். அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள். அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள்.
Thiru Viviliam
⁽அரசி அணிகள் களையப்பெற்று␢ நாடு கடத்தப்படுகின்றாள்;␢ அவளுடைய பணிப்பெண்கள்␢ புறாக்களைப்போலப்␢ பெருமூச்செறிந்து,␢ மாரடித்துப் புலம்புகின்றார்கள்.⁾
King James Version (KJV)
And Huzzab shall be led away captive, she shall be brought up, and her maids shall lead her as with the voice of doves, tabering upon their breasts.
American Standard Version (ASV)
And it is decreed: she is uncovered, she is carried away; and her handmaids moan as with the voice of doves, beating upon their breasts.
Bible in Basic English (BBE)
The river doorways are forced open, and the king’s house is flowing away.
Darby English Bible (DBY)
And it is decreed: she shall be uncovered, she shall be led away, and her maids shall moan as with the voice of doves, drumming upon their breasts.
World English Bible (WEB)
It is decreed: she is uncovered, she is carried away; and her handmaids moan as with the voice of doves, beating on their breasts.
Young’s Literal Translation (YLT)
And it is established — she hath removed, She hath been brought up, And her handmaids are leading as the voice of doves, Tabering on their hearts.
நாகூம் Nahum 2:7
அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
And Huzzab shall be led away captive, she shall be brought up, and her maids shall lead her as with the voice of doves, tabering upon their breasts.
| And Huzzab | וְהֻצַּ֖ב | wĕhuṣṣab | veh-hoo-TSAHV |
| captive, away led be shall | גֻּלְּתָ֣ה | gullĕtâ | ɡoo-leh-TA |
| she shall be brought up, | הֹֽעֲלָ֑תָה | hōʿălātâ | hoh-uh-LA-ta |
| maids her and | וְאַמְהֹתֶ֗יהָ | wĕʾamhōtêhā | veh-am-hoh-TAY-ha |
| shall lead | מְנַֽהֲגוֹת֙ | mĕnahăgôt | meh-na-huh-ɡOTE |
| voice the with as her | כְּק֣וֹל | kĕqôl | keh-KOLE |
| of doves, | יוֹנִ֔ים | yônîm | yoh-NEEM |
| tabering | מְתֹפְפֹ֖ת | mĕtōpĕpōt | meh-toh-feh-FOTE |
| upon | עַל | ʿal | al |
| their breasts. | לִבְבֵהֶֽן׃ | libbēhen | leev-vay-HEN |
Tags அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்
Nahum 2:7 in Tamil Concordance Nahum 2:7 in Tamil Interlinear Nahum 2:7 in Tamil Image