Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nahum 2:9 in Tamil

Home Bible Nahum Nahum 2 Nahum 2:9

நாகூம் 2:9
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்! தங்கத்தை எடுங்கள்! அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன. அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன.

Thiru Viviliam
⁽வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்;␢ பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்;␢ கருவூலங்கள் மிகப்பெரியவை;␢ அங்குள்ள விலையுயர்ந்த␢ பொருள்களுக்கு அளவே இல்லை.⁾

Nahum 2:8Nahum 2Nahum 2:10

King James Version (KJV)
Take ye the spoil of silver, take the spoil of gold: for there is none end of the store and glory out of all the pleasant furniture.

American Standard Version (ASV)
Take ye the spoil of silver, take the spoil of gold; for there is no end of the store, the glory of all goodly furniture.

Bible in Basic English (BBE)
But Nineveh is like a pool of water whose waters are flowing away; Keep your place, they say; but no one is turning back.

Darby English Bible (DBY)
Plunder the silver, plunder the gold; for there is no end of the splendid store of all precious vessels.

World English Bible (WEB)
Take the spoil of silver. Take the spoil of gold, for there is no end of the store, the glory of all goodly furniture.

Young’s Literal Translation (YLT)
Seize ye silver, seize ye gold, And there is no end to the prepared things, `To’ the abundance of all desirable vessels.

நாகூம் Nahum 2:9
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.
Take ye the spoil of silver, take the spoil of gold: for there is none end of the store and glory out of all the pleasant furniture.

Take
ye
the
spoil
בֹּ֥זּוּbōzzûBOH-zoo
of
silver,
כֶ֖סֶףkesepHEH-sef
spoil
the
take
בֹּ֣זּוּbōzzûBOH-zoo
of
gold:
זָהָ֑בzāhābza-HAHV
none
is
there
for
וְאֵ֥יןwĕʾênveh-ANE
end
קֵ֙צֶה֙qēṣehKAY-TSEH
of
the
store
לַתְּכוּנָ֔הlattĕkûnâla-teh-hoo-NA
glory
and
כָּבֹ֕דkābōdka-VODE
out
of
all
מִכֹּ֖לmikkōlmee-KOLE
the
pleasant
כְּלִ֥יkĕlîkeh-LEE
furniture.
חֶמְדָּֽה׃ḥemdâhem-DA


Tags வெள்ளியைக் கொள்ளையிடுங்கள் பொன்னையும் கொள்ளையிடுங்கள் சம்பத்துக்கு முடிவில்லை இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது
Nahum 2:9 in Tamil Concordance Nahum 2:9 in Tamil Interlinear Nahum 2:9 in Tamil Image