நாகூம் 3:15
அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.
Tamil Indian Revised Version
அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.
Tamil Easy Reading Version
நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும். நினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய்.
Thiru Viviliam
⁽ஆயினும், நெருப்பு␢ உன்னை விழுங்கும்;␢ வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்;␢ வெட்டுக்கிளிபோல்␢ அது உன்னை விழுங்கிவிடும்;␢ வெட்டுக்கிளிபோல்␢ நீங்கள் பலுகுங்கள்;␢ பச்சைக்கிளிபோல்␢ நீங்கள் பெருகுங்கள்.⁾
King James Version (KJV)
There shall the fire devour thee; the sword shall cut thee off, it shall eat thee up like the cankerworm: make thyself many as the cankerworm, make thyself many as the locusts.
American Standard Version (ASV)
There shall the fire devour thee; the sword shall cut thee off; it shall devour thee like the canker-worm: make thyself many as the canker-worm; make thyself many as the locust.
Bible in Basic English (BBE)
There the fire will make you waste; you will be cut off by the sword: make yourself as great in number as the worms, as great in number as the locusts.
Darby English Bible (DBY)
There shall the fire devour thee; the sword shall cut thee off; it shall devour thee like the cankerworm. Make thyself many as the cankerworm, make thyself many as the locust.
World English Bible (WEB)
There the fire will devour you. The sword will cut you off. It will devour you like the grasshopper. Multiply like grasshoppers. Multiply like the locust.
Young’s Literal Translation (YLT)
There consume thee doth a fire, Cut thee off doth a sword, It doth consume thee as a cankerworm! Make thyself heavy as the cankerworm, Make thyself heavy as the locust.
நாகூம் Nahum 3:15
அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.
There shall the fire devour thee; the sword shall cut thee off, it shall eat thee up like the cankerworm: make thyself many as the cankerworm, make thyself many as the locusts.
| There | שָׁ֚ם | šām | shahm |
| shall the fire | תֹּאכְלֵ֣ךְ | tōʾkĕlēk | toh-heh-LAKE |
| devour | אֵ֔שׁ | ʾēš | aysh |
| sword the thee; | תַּכְרִיתֵ֣ךְ | takrîtēk | tahk-ree-TAKE |
| shall cut thee off, | חֶ֔רֶב | ḥereb | HEH-rev |
| up thee eat shall it | תֹּאכְלֵ֖ךְ | tōʾkĕlēk | toh-heh-LAKE |
| like the cankerworm: | כַּיָּ֑לֶק | kayyāleq | ka-YA-lek |
| make thyself many | הִתְכַּבֵּ֣ד | hitkabbēd | heet-ka-BADE |
| cankerworm, the as | כַּיֶּ֔לֶק | kayyeleq | ka-YEH-lek |
| make thyself many | הִֽתְכַּבְּדִ֖י | hitĕkkabbĕdî | hee-teh-ka-beh-DEE |
| as the locusts. | כָּאַרְבֶּֽה׃ | kāʾarbe | ka-ar-BEH |
Tags அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும் பட்டயம் உன்னைச் சங்கரிக்கும் அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும் உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள் உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்
Nahum 3:15 in Tamil Concordance Nahum 3:15 in Tamil Interlinear Nahum 3:15 in Tamil Image