நாகூம் 3:16
உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்த பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும்.
Tamil Indian Revised Version
உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும்.
Tamil Easy Reading Version
உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள்.
Thiru Viviliam
⁽விண்மீன்களைவிட மிகுதியாக␢ உன் வணிகர்களைப்␢ பெருகச் செய்தாய்;␢ இந்த வெட்டுக்கிளிகள்␢ இறக்கையை விரித்துப்␢ பறந்தோடிவிடும்.⁾
King James Version (KJV)
Thou hast multiplied thy merchants above the stars of heaven: the cankerworm spoileth, and fleeth away.
American Standard Version (ASV)
Thou hast multiplied thy merchants above the stars of heaven: the canker-worm ravageth, and fleeth away.
Bible in Basic English (BBE)
Let your traders be increased more than the stars of heaven:
Darby English Bible (DBY)
Thou hast multiplied thy merchants more than the stars of the heavens; the cankerworm spreadeth himself out and flieth away.
World English Bible (WEB)
You have increased your merchants more than the stars of the skies. The grasshopper strips, and flees away.
Young’s Literal Translation (YLT)
Multiply thy merchants above the stars of the heavens, The cankerworm hath stripped off, and doth flee away.
நாகூம் Nahum 3:16
உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்த பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும்.
Thou hast multiplied thy merchants above the stars of heaven: the cankerworm spoileth, and fleeth away.
| Thou hast multiplied | הִרְבֵּית֙ | hirbêt | heer-BATE |
| thy merchants | רֹֽכְלַ֔יִךְ | rōkĕlayik | roh-heh-LA-yeek |
| above the stars | מִכּוֹכְבֵ֖י | mikkôkĕbê | mee-koh-heh-VAY |
| heaven: of | הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem |
| the cankerworm | יֶ֥לֶק | yeleq | YEH-lek |
| spoileth, | פָּשַׁ֖ט | pāšaṭ | pa-SHAHT |
| and flieth away. | וַיָּעֹֽף׃ | wayyāʿōp | va-ya-OFE |
Tags உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய் இந்த பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும்
Nahum 3:16 in Tamil Concordance Nahum 3:16 in Tamil Interlinear Nahum 3:16 in Tamil Image