நீதிமொழிகள் 1:9
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
Tamil Easy Reading Version
உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.
Thiru Viviliam
அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.⒫
King James Version (KJV)
For they shall be an ornament of grace unto thy head, and chains about thy neck.
American Standard Version (ASV)
For they shall be a chaplet of grace unto thy head, And chains about thy neck.
Bible in Basic English (BBE)
For they will be a crown of grace for your head, and chain-ornaments about your neck.
Darby English Bible (DBY)
for they shall be a garland of grace unto thy head, and chains about thy neck.
World English Bible (WEB)
For they will be a garland to grace your head, And chains around your neck.
Young’s Literal Translation (YLT)
For a graceful wreath `are’ they to thy head, And chains to thy neck.
நீதிமொழிகள் Proverbs 1:9
அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
For they shall be an ornament of grace unto thy head, and chains about thy neck.
| For | כִּ֤י׀ | kî | kee |
| they | לִוְיַ֤ת | liwyat | leev-YAHT |
| shall be an ornament | חֵ֓ן | ḥēn | hane |
| of grace | הֵ֬ם | hēm | hame |
| head, thy unto | לְרֹאשֶׁ֑ךָ | lĕrōʾšekā | leh-roh-SHEH-ha |
| and chains | וַ֝עֲנָקִ֗ים | waʿănāqîm | VA-uh-na-KEEM |
| about thy neck. | לְגַרְגְּרֹתֶֽךָ׃ | lĕgargĕrōtekā | leh-ɡahr-ɡeh-roh-TEH-ha |
Tags அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும் உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்
Proverbs 1:9 in Tamil Concordance Proverbs 1:9 in Tamil Interlinear Proverbs 1:9 in Tamil Image