நீதிமொழிகள் 14:22
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
Tamil Indian Revised Version
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
Tamil Easy Reading Version
தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.
Thiru Viviliam
⁽தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.⁾
King James Version (KJV)
Do they not err that devise evil? but mercy and truth shall be to them that devise good.
American Standard Version (ASV)
Do they not err that devise evil? But mercy and truth `shall be to’ them that devise good.
Bible in Basic English (BBE)
Will not the designers of evil come into error? But mercy and good faith are for the designers of good.
Darby English Bible (DBY)
Do they not err that devise evil? but loving-kindness and truth are for those that devise good.
World English Bible (WEB)
Don’t they go astray who plot evil? But love and faithfulness belong to those who plan good.
Young’s Literal Translation (YLT)
Do not they err who are devising evil? And kindness and truth `are’ to those devising good,
நீதிமொழிகள் Proverbs 14:22
தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
Do they not err that devise evil? but mercy and truth shall be to them that devise good.
| Do they not | הֲֽלוֹא | hălôʾ | HUH-loh |
| err | יִ֭תְעוּ | yitʿû | YEET-oo |
| devise that | חֹ֣רְשֵׁי | ḥōrĕšê | HOH-reh-shay |
| evil? | רָ֑ע | rāʿ | ra |
| but mercy | וְחֶ֥סֶד | wĕḥesed | veh-HEH-sed |
| truth and | וֶ֝אֱמֶ֗ת | weʾĕmet | VEH-ay-MET |
| shall be to them that devise | חֹ֣רְשֵׁי | ḥōrĕšê | HOH-reh-shay |
| good. | טֽוֹב׃ | ṭôb | tove |
Tags தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு
Proverbs 14:22 in Tamil Concordance Proverbs 14:22 in Tamil Interlinear Proverbs 14:22 in Tamil Image