நீதிமொழிகள் 20:23
வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
Tamil Indian Revised Version
வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
Tamil Easy Reading Version
சிலர் சரியில்லாத அளவு முறைகளையும் எடைகளையும் பயன்படுத்துவார்கள். அதனால் அவர்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கர்த்தர் இதனை வெறுக்கிறார். அது அவனை மகிழ்ச்சிக்குட்படுத்தாது.
Thiru Viviliam
⁽பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.⁾
King James Version (KJV)
Divers weights are an abomination unto the LORD; and a false balance is not good.
American Standard Version (ASV)
Diverse weights are an abomination to Jehovah; And a false balance is not good.
Bible in Basic English (BBE)
Unequal weights are disgusting to the Lord, and false scales are not good.
Darby English Bible (DBY)
Divers weights are an abomination unto Jehovah; and a false balance is not good.
World English Bible (WEB)
Yahweh detests differing weights, And dishonest scales are not pleasing.
Young’s Literal Translation (YLT)
An abomination to Jehovah `are’ a stone and a stone, And balances of deceit `are’ not good.
நீதிமொழிகள் Proverbs 20:23
வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.
Divers weights are an abomination unto the LORD; and a false balance is not good.
| Divers weights | תּוֹעֲבַ֣ת | tôʿăbat | toh-uh-VAHT |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| are an abomination | אֶ֣בֶן | ʾeben | EH-ven |
| Lord; the unto | וָאָ֑בֶן | wāʾāben | va-AH-ven |
| and a false | וּמֹאזְנֵ֖י | ûmōʾzĕnê | oo-moh-zeh-NAY |
| balance | מִרְמָ֣ה | mirmâ | meer-MA |
| is not | לֹא | lōʾ | loh |
| good. | טֽוֹב׃ | ṭôb | tove |
Tags வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் கள்ளத்தராசு நல்லதல்ல
Proverbs 20:23 in Tamil Concordance Proverbs 20:23 in Tamil Interlinear Proverbs 20:23 in Tamil Image