நீதிமொழிகள் 22:27
செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
Tamil Indian Revised Version
செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
Tamil Easy Reading Version
உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?
Thiru Viviliam
அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?
King James Version (KJV)
If thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
American Standard Version (ASV)
If thou hast not wherewith to pay, Why should he take away thy bed from under thee?
Bible in Basic English (BBE)
If you have nothing with which to make payment, he will take away your bed from under you.
Darby English Bible (DBY)
if thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
World English Bible (WEB)
If you don’t have means to pay, Why should he take away your bed from under you?
Young’s Literal Translation (YLT)
If thou hast nothing to pay, Why doth he take thy bed from under thee?
நீதிமொழிகள் Proverbs 22:27
செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
If thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
| If | אִם | ʾim | eem |
| thou hast nothing | אֵֽין | ʾên | ane |
| to pay, | לְךָ֥ | lĕkā | leh-HA |
| why | לְשַׁלֵּ֑ם | lĕšallēm | leh-sha-LAME |
| away take he should | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
| thy bed | יִקַּ֥ח | yiqqaḥ | yee-KAHK |
| from under | מִ֝שְׁכָּבְךָ֗ | miškobkā | MEESH-kove-HA |
| thee? | מִתַּחְתֶּֽיךָ׃ | mittaḥtêkā | mee-tahk-TAY-ha |
Tags செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால் நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே
Proverbs 22:27 in Tamil Concordance Proverbs 22:27 in Tamil Interlinear Proverbs 22:27 in Tamil Image