நீதிமொழிகள் 23:33
உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Tamil Indian Revised Version
உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Tamil Easy Reading Version
மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்கவைக்கும். உன் மனம் குழப்பமடையும்.
Thiru Viviliam
உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.
King James Version (KJV)
Thine eyes shall behold strange women, and thine heart shall utter perverse things.
American Standard Version (ASV)
Thine eyes shall behold strange things, And thy heart shall utter perverse things.
Bible in Basic English (BBE)
Your eyes will see strange things, and you will say twisted things.
Darby English Bible (DBY)
Thine eyes shall behold strange women, and thy heart shall speak froward things;
World English Bible (WEB)
Your eyes will see strange things, And your mind will imagine confusing things.
Young’s Literal Translation (YLT)
Thine eyes see strange women, And thy heart speaketh perverse things.
நீதிமொழிகள் Proverbs 23:33
உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Thine eyes shall behold strange women, and thine heart shall utter perverse things.
| Thine eyes | עֵ֭ינֶיךָ | ʿênêkā | A-nay-ha |
| shall behold | יִרְא֣וּ | yirʾû | yeer-OO |
| strange women, | זָר֑וֹת | zārôt | za-ROTE |
| heart thine and | וְ֝לִבְּךָ֗ | wĕlibbĕkā | VEH-lee-beh-HA |
| shall utter | יְדַבֵּ֥ר | yĕdabbēr | yeh-da-BARE |
| perverse things. | תַּהְפֻּכֽוֹת׃ | tahpukôt | ta-poo-HOTE |
Tags உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும் உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்
Proverbs 23:33 in Tamil Concordance Proverbs 23:33 in Tamil Interlinear Proverbs 23:33 in Tamil Image