நீதிமொழிகள் 31:21
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
Tamil Indian Revised Version
தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
Tamil Easy Reading Version
பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள். ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
Thiru Viviliam
⁽குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.⁾
King James Version (KJV)
She is not afraid of the snow for her household: for all her household are clothed with scarlet.
American Standard Version (ASV)
She is not afraid of the snow for her household; For all her household are clothed with scarlet.
Bible in Basic English (BBE)
She has no fear of the snow for her family, for all those in her house are clothed in red.
Darby English Bible (DBY)
She is not afraid of the snow for her household; for all her household are clothed with scarlet.
World English Bible (WEB)
She is not afraid of the snow for her household; For all her household are clothed with scarlet.
Young’s Literal Translation (YLT)
She is not afraid of her household from snow, For all her household are clothed `with’ scarlet.
நீதிமொழிகள் Proverbs 31:21
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
She is not afraid of the snow for her household: for all her household are clothed with scarlet.
| She is not | לֹא | lōʾ | loh |
| afraid | תִירָ֣א | tîrāʾ | tee-RA |
| of the snow | לְבֵיתָ֣הּ | lĕbêtāh | leh-vay-TA |
| household: her for | מִשָּׁ֑לֶג | miššāleg | mee-SHA-leɡ |
| for | כִּ֥י | kî | kee |
| all | כָל | kāl | hahl |
| her household | בֵּ֝יתָ֗הּ | bêtāh | BAY-TA |
| are clothed | לָבֻ֥שׁ | lābuš | la-VOOSH |
| with scarlet. | שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |
Tags தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால் தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்
Proverbs 31:21 in Tamil Concordance Proverbs 31:21 in Tamil Interlinear Proverbs 31:21 in Tamil Image