சங்கீதம் 106:25
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
Thiru Viviliam
⁽அவர்கள் தங்களின் கூடாரங்களில்␢ முறுமுறுத்தார்கள்;␢ ஆண்டவரின் குரலுக்குச்␢ செவிகொடுக்கவில்லை.⁾
King James Version (KJV)
But murmured in their tents, and hearkened not unto the voice of the LORD.
American Standard Version (ASV)
But murmured in their tents, And hearkened not unto the voice of Jehovah.
Bible in Basic English (BBE)
Talking against him secretly in their tents, they did not give ear to the voice of the Lord.
Darby English Bible (DBY)
But murmured in their tents: they hearkened not unto the voice of Jehovah.
World English Bible (WEB)
But murmured in their tents, And didn’t listen to Yahweh’s voice.
Young’s Literal Translation (YLT)
And they murmur in their tents, They have not hearkened to the voice of Jehovah.
சங்கீதம் Psalm 106:25
கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
But murmured in their tents, and hearkened not unto the voice of the LORD.
| But murmured | וַיֵּרָגְנ֥וּ | wayyērognû | va-yay-roɡe-NOO |
| in their tents, | בְאָהֳלֵיהֶ֑ם | bĕʾāhŏlêhem | veh-ah-hoh-lay-HEM |
| and hearkened | לֹ֥א | lōʾ | loh |
| not | שָׁ֝מְע֗וּ | šāmĕʿû | SHA-meh-OO |
| unto the voice | בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்
Psalm 106:25 in Tamil Concordance Psalm 106:25 in Tamil Interlinear Psalm 106:25 in Tamil Image