Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 139:14 in Tamil

Home Bible Psalm Psalm 139 Psalm 139:14

சங்கீதம் 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

Tamil Indian Revised Version
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!

Thiru Viviliam
⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾

Psalm 139:13Psalm 139Psalm 139:15

King James Version (KJV)
I will praise thee; for I am fearfully and wonderfully made: marvellous are thy works; and that my soul knoweth right well.

American Standard Version (ASV)
I will give thanks unto thee; for I am fearfully and wonderfully made: Wonderful are thy works; And that my soul knoweth right well.

Bible in Basic English (BBE)
I will give you praise, for I am strangely and delicately formed; your works are great wonders, and of this my soul is fully conscious.

Darby English Bible (DBY)
I will praise thee, for I am fearfully, wonderfully made. Marvellous are thy works; and [that] my soul knoweth right well.

World English Bible (WEB)
I will give thanks to you, For I am fearfully and wonderfully made. Your works are wonderful. My soul knows that very well.

Young’s Literal Translation (YLT)
I confess Thee, because that `with’ wonders I have been distinguished. Wonderful `are’ Thy works, And my soul is knowing `it’ well.

சங்கீதம் Psalm 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
I will praise thee; for I am fearfully and wonderfully made: marvellous are thy works; and that my soul knoweth right well.

I
will
praise
אֽוֹדְךָ֗ʾôdĕkāoh-deh-HA
thee;
for
עַ֤לʿalal

כִּ֥יkee
I
am
fearfully
נוֹרָא֗וֹתnôrāʾôtnoh-ra-OTE
made:
wonderfully
and
נִ֫פְלֵ֥יתִיniplêtîNEEF-LAY-tee
marvellous
נִפְלָאִ֥יםniplāʾîmneef-la-EEM
are
thy
works;
מַעֲשֶׂ֑יךָmaʿăśêkāma-uh-SAY-ha
soul
my
that
and
וְ֝נַפְשִׁ֗יwĕnapšîVEH-nahf-SHEE
knoweth
יֹדַ֥עַתyōdaʿatyoh-DA-at
right
well.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன் உமது கிரியைகள் அதிசயமானவைகள் அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்
Psalm 139:14 in Tamil Concordance Psalm 139:14 in Tamil Interlinear Psalm 139:14 in Tamil Image