சங்கீதம் 25:22
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
Tamil Indian Revised Version
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
Tamil Easy Reading Version
தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.
Thiru Viviliam
⁽கடவுளே, இஸ்ரயேலரை␢ அவர்கள் படும் துன்பங்கள்␢ அனைத்தினின்றும் மீட்டருளும்.⁾
King James Version (KJV)
Redeem Israel, O God, out of all his troubles.
American Standard Version (ASV)
Redeem Israel, O God, Out all of his troubles. Psalm 26 `A Psalm’ of David.
Bible in Basic English (BBE)
Give Israel salvation, O God, out of all his troubles.
Darby English Bible (DBY)
Redeem Israel, O God, out of all his troubles.
Webster’s Bible (WBT)
Redeem Israel, O God, out of all his troubles.
World English Bible (WEB)
Redeem Israel, God, Out all of his troubles.
Young’s Literal Translation (YLT)
Redeem Israel, O God, from all his distresses!
சங்கீதம் Psalm 25:22
தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
Redeem Israel, O God, out of all his troubles.
| Redeem | פְּדֵ֣ה | pĕdē | peh-DAY |
| אֱ֭לֹהִים | ʾĕlōhîm | A-loh-heem | |
| Israel, | אֶת | ʾet | et |
| O God, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| all of out | מִ֝כֹּ֗ל | mikkōl | MEE-KOLE |
| his troubles. | צָֽרוֹתָיו׃ | ṣārôtāyw | TSA-roh-tav |
Tags தேவனே இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்
Psalm 25:22 in Tamil Concordance Psalm 25:22 in Tamil Interlinear Psalm 25:22 in Tamil Image