சங்கீதம் 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
Tamil Indian Revised Version
என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
Thiru Viviliam
⁽என் தலைவரே! என் கடவுளே!␢ என் முழு இதயத்தோடு␢ உம்மைப் புகழ்வேன்;␢ என்றென்றும் உமது பெயருக்கு § மாட்சி அளிப்பேன்.⁾
King James Version (KJV)
I will praise thee, O Lord my God, with all my heart: and I will glorify thy name for evermore.
American Standard Version (ASV)
I will praise thee, O Lord my God, with my whole heart; And I will glorify thy name for evermore.
Bible in Basic English (BBE)
I will give you praise, O Lord my God, with all my heart; I will give glory to your name for ever.
Darby English Bible (DBY)
I will praise thee, O Lord my God, with my whole heart; and I will glorify thy name for evermore.
Webster’s Bible (WBT)
I will praise thee, O Lord my God, with all my heart: and I will glorify thy name for evermore.
World English Bible (WEB)
I will praise you, Lord my God, with my whole heart. I will glorify your name forevermore.
Young’s Literal Translation (YLT)
I confess Thee, O Lord my God, with all my heart, And I honour Thy name to the age.
சங்கீதம் Psalm 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
I will praise thee, O Lord my God, with all my heart: and I will glorify thy name for evermore.
| I will praise | אוֹדְךָ֤׀ | ʾôdĕkā | oh-deh-HA |
| Lord O thee, | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| my God, | אֱ֭לֹהַי | ʾĕlōhay | A-loh-hai |
| with all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| heart: my | לְבָבִ֑י | lĕbābî | leh-va-VEE |
| and I will glorify | וַאֲכַבְּדָ֖ה | waʾăkabbĕdâ | va-uh-ha-beh-DA |
| thy name | שִׁמְךָ֣ | šimkā | sheem-HA |
| for evermore. | לְעוֹלָֽם׃ | lĕʿôlām | leh-oh-LAHM |
Tags என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்
Psalm 86:12 in Tamil Concordance Psalm 86:12 in Tamil Interlinear Psalm 86:12 in Tamil Image