Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 12:11 in Tamil

Home Bible Revelation Revelation 12 Revelation 12:11

வெளிப்படுத்தின விசேஷம் 12:11
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

Tamil Indian Revised Version
மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

Tamil Easy Reading Version
நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை.

Thiru Viviliam
⁽ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்␢ தாங்கள் பகர்ந்த சான்றாலும்␢ அவர்கள் அவனை வென்றார்கள்.␢ அவர்கள் தங்கள் உயிர்மீது␢ ஆசை வைக்கவில்லை;␢ இறக்கவும் தயங்கவில்லை.⁾

Revelation 12:10Revelation 12Revelation 12:12

King James Version (KJV)
And they overcame him by the blood of the Lamb, and by the word of their testimony; and they loved not their lives unto the death.

American Standard Version (ASV)
And they overcame him because of the blood of the Lamb, and because of the word of their testimony; and they loved not their life even unto death.

Bible in Basic English (BBE)
And they overcame him through the blood of the Lamb and the word of their witness; and loving not their lives they freely gave themselves up to death.

Darby English Bible (DBY)
and *they* have overcome him by reason of the blood of the Lamb, and by reason of the word of their testimony, and have not loved their life even unto death.

World English Bible (WEB)
They overcame him because of the Lamb’s blood, and because of the word of their testimony. They didn’t love their life, even to death.

Young’s Literal Translation (YLT)
and they did overcome him because of the blood of the Lamb, and because of the word of their testimony, and they did not love their life — unto death;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 12:11
மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
And they overcame him by the blood of the Lamb, and by the word of their testimony; and they loved not their lives unto the death.

And
καὶkaikay
they
αὐτοὶautoiaf-TOO
overcame
ἐνίκησανenikēsanay-NEE-kay-sahn
him
αὐτὸνautonaf-TONE
by
διὰdiathee-AH
the
τὸtotoh
blood
αἷμαhaimaAY-ma
of
the
τοῦtoutoo
Lamb,
ἀρνίουarniouar-NEE-oo
and
καὶkaikay
by
διὰdiathee-AH
the
τὸνtontone
word
λόγονlogonLOH-gone
of
their
τῆςtēstase

μαρτυρίαςmartyriasmahr-tyoo-REE-as
testimony;
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
loved
they
οὐκoukook
not
ἠγάπησανēgapēsanay-GA-pay-sahn
their
τὴνtēntane
lives
ψυχὴνpsychēnpsyoo-HANE
unto
αὐτῶνautōnaf-TONE
the
death.
ἄχριachriAH-hree
θανάτουthanatoutha-NA-too


Tags மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்
Revelation 12:11 in Tamil Concordance Revelation 12:11 in Tamil Interlinear Revelation 12:11 in Tamil Image