வெளிப்படுத்தின விசேஷம் 12:14
ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆனால் அப்பெண்ணுக்குப் பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டன. அவற்றால் அவள் பாலைவனத்தில் தனக்காக தயார் செய்யப்பட்ட இடத்துக்குப் பறந்து செல்ல முடிந்தது. பாம்பிடமிருந்து அவள் அங்கே மூன்றரை வருட காலத்திற்கு கவனித்துக்கொள்ளப்பட்டாள்.
Thiru Viviliam
ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார்.
King James Version (KJV)
And to the woman were given two wings of a great eagle, that she might fly into the wilderness, into her place, where she is nourished for a time, and times, and half a time, from the face of the serpent.
American Standard Version (ASV)
And there were given to the woman the two wings of the great eagle, that she might fly into the wilderness unto her place, where she is nourished for a time, and times, and half a time, from the face of the serpent.
Bible in Basic English (BBE)
And there were given to the woman two wings of a great eagle, so that she might go in flight into the waste land, to her place, where she is given food for a time, and times, and half a time, from the face of the snake.
Darby English Bible (DBY)
And there were given to the woman the two wings of the great eagle, that she might fly into the desert into her place, where she is nourished there a time, and times, and half a time, from [the] face of the serpent.
World English Bible (WEB)
Two wings of the great eagle were given to the woman, that she might fly into the wilderness to her place, so that she might be nourished for a time, and times, and half a time, from the face of the serpent.
Young’s Literal Translation (YLT)
and there were given to the woman two wings of the great eagle, that she may fly to the wilderness, to her place, where she is nourished a time, and times, and half a time, from the face of the serpent;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 12:14
ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
And to the woman were given two wings of a great eagle, that she might fly into the wilderness, into her place, where she is nourished for a time, and times, and half a time, from the face of the serpent.
| And | καὶ | kai | kay |
| to the | ἐδόθησαν | edothēsan | ay-THOH-thay-sahn |
| woman | τῇ | tē | tay |
| given were | γυναικὶ | gynaiki | gyoo-nay-KEE |
| two | δύο | dyo | THYOO-oh |
| wings | πτέρυγες | pteryges | PTAY-ryoo-gase |
| of a | τοῦ | tou | too |
| great | ἀετοῦ | aetou | ah-ay-TOO |
| τοῦ | tou | too | |
| eagle, | μεγάλου | megalou | may-GA-loo |
| that | ἵνα | hina | EE-na |
| fly might she | πέτηται | petētai | PAY-tay-tay |
| into | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| wilderness, | ἔρημον | erēmon | A-ray-mone |
| into | εἰς | eis | ees |
| her | τὸν | ton | tone |
| τόπον | topon | TOH-pone | |
| place, | αὐτῆς | autēs | af-TASE |
| where | ὅπου | hopou | OH-poo |
| nourished is she | τρέφεται | trephetai | TRAY-fay-tay |
| for | ἐκεῖ | ekei | ake-EE |
| a time, | καιρὸν | kairon | kay-RONE |
| and | καὶ | kai | kay |
| times, | καιροὺς | kairous | kay-ROOS |
| and | καὶ | kai | kay |
| half | ἥμισυ | hēmisy | AY-mee-syoo |
| a time, | καιροῦ | kairou | kay-ROO |
| from | ἀπὸ | apo | ah-POH |
| face the | προσώπου | prosōpou | prose-OH-poo |
| of the | τοῦ | tou | too |
| serpent. | ὄφεως | opheōs | OH-fay-ose |
Tags ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி ஒரு காலமும் காலங்களும் அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது
Revelation 12:14 in Tamil Concordance Revelation 12:14 in Tamil Interlinear Revelation 12:14 in Tamil Image