Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 12:4 in Tamil

Home Bible Revelation Revelation 12 Revelation 12:4

வெளிப்படுத்தின விசேஷம் 12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.

Tamil Indian Revised Version
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.

Tamil Easy Reading Version
அதன் வால் உயர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து அவற்றைத் தரையில் வீசி எறிந்தன. பிள்ளை பெறுகிற நிலையில் இருந்த அப்பெண்ணின் முன்பு அந்தப் பாம்பு எழுந்து நின்றது. அவளுக்குக் குழந்தை பிறந்ததும் அதைத் தின்ன அப்பாம்பு தயாராக இருந்தது.

Thiru Viviliam
அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.

Revelation 12:3Revelation 12Revelation 12:5

King James Version (KJV)
And his tail drew the third part of the stars of heaven, and did cast them to the earth: and the dragon stood before the woman which was ready to be delivered, for to devour her child as soon as it was born.

American Standard Version (ASV)
And his tail draweth the third part of the stars of heaven, and did cast them to the earth: and the dragon standeth before the woman that is about to be delivered, that when she is delivered he may devour her child.

Bible in Basic English (BBE)
And his tail was pulling a third part of the stars of heaven down to the earth, and the dragon took his place before the woman who was about to give birth, so that when the birth had taken place he might put an end to her child.

Darby English Bible (DBY)
and his tail draws the third part of the stars of the heaven; and he cast them to the earth. And the dragon stood before the woman who was about to bring forth, in order that when she brought forth he might devour her child.

World English Bible (WEB)
His tail drew one third of the stars of the sky, and threw them to the earth. The dragon stood before the woman who was about to give birth, so that when she gave birth he might devour her child.

Young’s Literal Translation (YLT)
and his tail doth draw the third of the stars of the heaven, and he did cast them to the earth; and the dragon did stand before the woman who is about to bring forth, that when she may bring forth, her child he may devour;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.
And his tail drew the third part of the stars of heaven, and did cast them to the earth: and the dragon stood before the woman which was ready to be delivered, for to devour her child as soon as it was born.

And
καὶkaikay
his
ay

οὐρὰouraoo-RA
tail
αὐτοῦautouaf-TOO
drew
σύρειsyreiSYOO-ree
the
τὸtotoh
part
third
τρίτονtritonTREE-tone
of
the
τῶνtōntone
stars
ἀστέρωνasterōnah-STAY-rone

of
τοῦtoutoo
heaven,
οὐρανοῦouranouoo-ra-NOO
and
καὶkaikay
did
cast
ἔβαλενebalenA-va-lane
them
αὐτοὺςautousaf-TOOS
to
εἰςeisees
the
τὴνtēntane
earth:
γῆνgēngane
and
καὶkaikay
the
hooh
dragon
δράκωνdrakōnTHRA-kone
stood
ἕστηκενhestēkenAY-stay-kane
before
ἐνώπιονenōpionane-OH-pee-one
the
τῆςtēstase
woman
γυναικὸςgynaikosgyoo-nay-KOSE
which
τῆςtēstase
ready
was
μελλούσηςmellousēsmale-LOO-sase
to
be
delivered,
τεκεῖνtekeintay-KEEN
for
ἵναhinaEE-na
devour
to
ὅτανhotanOH-tahn
her
τέκῃtekēTAY-kay

τὸtotoh
child
τέκνονteknonTAY-knone
as
soon
as
αὐτῆςautēsaf-TASE
it
was
born.
καταφάγῃkataphagēka-ta-FA-gay


Tags அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது
Revelation 12:4 in Tamil Concordance Revelation 12:4 in Tamil Interlinear Revelation 12:4 in Tamil Image