Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 13:2 in Tamil

Home Bible Revelation Revelation 13 Revelation 13:2

வெளிப்படுத்தின விசேஷம் 13:2
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

Tamil Indian Revised Version
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.

Tamil Easy Reading Version
அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது.

Thiru Viviliam
நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.

Revelation 13:1Revelation 13Revelation 13:3

King James Version (KJV)
And the beast which I saw was like unto a leopard, and his feet were as the feet of a bear, and his mouth as the mouth of a lion: and the dragon gave him his power, and his seat, and great authority.

American Standard Version (ASV)
And the beast which I saw was like unto a leopard, and his feet were as `the feet’ of a bear, and his mouth as the mouth of a lion: and the dragon gave him his power, and his throne, and great authority.

Bible in Basic English (BBE)
And the beast which I saw was like a leopard, and his feet were as the feet of a bear, and his mouth as the mouth of a lion: and the dragon gave him his power and his seat and great authority.

Darby English Bible (DBY)
And the beast which I saw was like to a leopardess, and its feet as of a bear, and its mouth as a lion’s mouth; and the dragon gave to it his power, and his throne, and great authority;

World English Bible (WEB)
The beast which I saw was like a leopard, and his feet were like those of a bear, and his mouth like the mouth of a lion. The dragon gave him his power, his throne, and great authority.

Young’s Literal Translation (YLT)
and the beast that I saw was like to a leopard, and its feet as of a bear, and its mouth as the mouth of a lion, and the dragon did give to it his power, and his throne, and great authority.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 13:2
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
And the beast which I saw was like unto a leopard, and his feet were as the feet of a bear, and his mouth as the mouth of a lion: and the dragon gave him his power, and his seat, and great authority.

And
καὶkaikay
the
τὸtotoh
beast
θηρίονthērionthay-REE-one
which
hooh
saw
I
εἶδονeidonEE-thone
was
ἦνēnane
like
unto
ὅμοιονhomoionOH-moo-one
a
leopard,
παρδάλειpardaleipahr-THA-lee
and
καὶkaikay
his
οἱhoioo
feet
were
πόδεςpodesPOH-thase
as
αὐτοῦautouaf-TOO
bear,
a
of
feet
the
ὡςhōsose
and
ἄρκτου,arktouAR-k-too
his
καὶkaikay

τὸtotoh
mouth
στόμαstomaSTOH-ma
as
αὐτοῦautouaf-TOO
mouth
the
ὡςhōsose
lion:
a
of
στόμαstomaSTOH-ma
and
λέοντοςleontosLAY-one-tose
the
καὶkaikay

ἔδωκενedōkenA-thoh-kane
dragon
αὐτῷautōaf-TOH
gave
hooh
him
δράκωνdrakōnTHRA-kone
his
τὴνtēntane

δύναμινdynaminTHYOO-na-meen
power,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
his
τὸνtontone

θρόνονthrononTHROH-none
seat,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
great
ἐξουσίανexousianayks-oo-SEE-an
authority.
μεγάληνmegalēnmay-GA-lane


Tags நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது
Revelation 13:2 in Tamil Concordance Revelation 13:2 in Tamil Interlinear Revelation 13:2 in Tamil Image