Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 14:17 in Tamil

Home Bible Revelation Revelation 14 Revelation 14:17

வெளிப்படுத்தின விசேஷம் 14:17
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.

Tamil Indian Revised Version
பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.

Tamil Easy Reading Version
பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான்.

Thiru Viviliam
மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.⒫

Revelation 14:16Revelation 14Revelation 14:18

King James Version (KJV)
And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.

American Standard Version (ASV)
Another angel came out from the temple which is in heaven, he also having a sharp sickle.

Bible in Basic English (BBE)
And another angel came out from the house of God which is in heaven, having a sharp curved blade.

Darby English Bible (DBY)
And another angel came out of the temple which [is] in the heaven, he also having a sharp sickle.

World English Bible (WEB)
Another angel came out from the temple which is in heaven. He also had a sharp sickle.

Young’s Literal Translation (YLT)
And another messenger did come forth out of the sanctuary that `is’ in the heaven, having — he also — a sharp sickle,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:17
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.

And
Καὶkaikay
another
ἄλλοςallosAL-lose
angel
ἄγγελοςangelosANG-gay-lose
came
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
of
out
ἐκekake
the
τοῦtoutoo
temple
ναοῦnaouna-OO
which
τοῦtoutoo
in
is
ἐνenane

τῷtoh
heaven,
οὐρανῷouranōoo-ra-NOH
he
ἔχωνechōnA-hone
also
καὶkaikay
having
αὐτὸςautosaf-TOSE
a
sharp
δρέπανονdrepanonTHRAY-pa-none
sickle.
ὀξύoxyoh-KSYOO


Tags பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்
Revelation 14:17 in Tamil Concordance Revelation 14:17 in Tamil Interlinear Revelation 14:17 in Tamil Image