வெளிப்படுத்தின விசேஷம் 15:6
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் கோவிலிலிருந்து வெளியே வந்தார்கள்; அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும் மார்பில் பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள்.
King James Version (KJV)
And the seven angels came out of the temple, having the seven plagues, clothed in pure and white linen, and having their breasts girded with golden girdles.
American Standard Version (ASV)
and there came out from the temple the seven angels that had the seven plagues, arrayed with `precious’ stone, pure `and’ bright, and girt about their breasts with golden girdles.
Bible in Basic English (BBE)
And the seven angels who had the seven punishments came out from the house of God, clothed with linen, clean and bright and with bands of gold about their breasts.
Darby English Bible (DBY)
and the seven angels who had the seven plagues came out of the temple, clothed in pure bright linen, and girded about the breasts with golden girdles.
World English Bible (WEB)
The seven angels who had the seven plagues came out, clothed with pure, bright linen, and wearing golden sashes around their breasts.
Young’s Literal Translation (YLT)
and come forth did the seven messengers having the seven plagues, out of the sanctuary, clothed in linen, pure and shining, and girded round the breasts with golden girdles:
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 15:6
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
And the seven angels came out of the temple, having the seven plagues, clothed in pure and white linen, and having their breasts girded with golden girdles.
| And | καὶ | kai | kay |
| the | ἐξῆλθον | exēlthon | ayks-ALE-thone |
| seven | οἱ | hoi | oo |
| angels | ἑπτὰ | hepta | ay-PTA |
| came | ἄγγελοι | angeloi | ANG-gay-loo |
| out of | ἔχοντες | echontes | A-hone-tase |
| the | τὰς | tas | tahs |
| temple, | ἑπτὰ | hepta | ay-PTA |
| having | πληγὰς | plēgas | play-GAHS |
| the | ἐκ | ek | ake |
| seven | τοῦ | tou | too |
| plagues, | ναοῦ | naou | na-OO |
| in clothed | ἐνδεδυμένοι | endedymenoi | ane-thay-thyoo-MAY-noo |
| pure | λίνον | linon | LEE-none |
| and | καθαρὸν | katharon | ka-tha-RONE |
| white | καὶ | kai | kay |
| linen, | λαμπρὸν | lampron | lahm-PRONE |
| and | καὶ | kai | kay |
| their having | περιεζωσμένοι | periezōsmenoi | pay-ree-ay-zoh-SMAY-noo |
| περὶ | peri | pay-REE | |
| breasts | τὰ | ta | ta |
| girded | στήθη | stēthē | STAY-thay |
| with golden | ζώνας | zōnas | ZOH-nahs |
| girdles. | χρυσᾶς | chrysas | hryoo-SAHS |
Tags அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்
Revelation 15:6 in Tamil Concordance Revelation 15:6 in Tamil Interlinear Revelation 15:6 in Tamil Image