வெளிப்படுத்தின விசேஷம் 16:20
தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.
Tamil Indian Revised Version
தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
Tamil Easy Reading Version
எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின.
Thiru Viviliam
தீவுகளெல்லாம் மறைந்துபோயின; மலைகளும் காணப்படவில்லை.
King James Version (KJV)
And every island fled away, and the mountains were not found.
American Standard Version (ASV)
And every island fled away, and the mountains were not found.
Bible in Basic English (BBE)
And every island went in flight, and the mountains were seen no longer.
Darby English Bible (DBY)
And every island fled, and mountains were not found;
World English Bible (WEB)
Every island fled away, and the mountains were not found.
Young’s Literal Translation (YLT)
and every island did flee away, and mountains were not found,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:20
தீவுகள் யாவும் அகன்றுபோயின, பர்வதங்கள் காணப்படாமற்போயின.
And every island fled away, and the mountains were not found.
| And | καὶ | kai | kay |
| every | πᾶσα | pasa | PA-sa |
| island | νῆσος | nēsos | NAY-sose |
| fled away, | ἔφυγεν | ephygen | A-fyoo-gane |
| and | καὶ | kai | kay |
| the mountains | ὄρη | orē | OH-ray |
| were not | οὐχ | ouch | ook |
| found. | εὑρέθησαν | heurethēsan | ave-RAY-thay-sahn |
Tags தீவுகள் யாவும் அகன்றுபோயின பர்வதங்கள் காணப்படாமற்போயின
Revelation 16:20 in Tamil Concordance Revelation 16:20 in Tamil Interlinear Revelation 16:20 in Tamil Image