Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 16:9 in Tamil

Home Bible Revelation Revelation 16 Revelation 16:9

வெளிப்படுத்தின விசேஷம் 16:9
அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;

Tamil Indian Revised Version
அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.

Tamil Easy Reading Version
மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.

Thiru Viviliam
உடனே மனிதர் கடும் வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். இந்த வாதைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் பழித்தார்களே தவிர, மனம் மாறி அவரைப் போற்றிப் புகழவில்லை.⒫

Revelation 16:8Revelation 16Revelation 16:10

King James Version (KJV)
And men were scorched with great heat, and blasphemed the name of God, which hath power over these plagues: and they repented not to give him glory.

American Standard Version (ASV)
And men were scorched men with great heat: and they blasphemed the name of God who hath the power over these plagues; and they repented not to give him glory.

Bible in Basic English (BBE)
And men were burned with great heat: and they said evil things against the name of the God who has authority over these punishments; and they were not turned from their evil ways to give him glory.

Darby English Bible (DBY)
And the men were burnt with great heat, and blasphemed the name of God, who had authority over these plagues, and did not repent to give him glory.

World English Bible (WEB)
People were scorched with great heat, and people blasphemed the name of God who has the power over these plagues. They didn’t repent and give him glory.

Young’s Literal Translation (YLT)
and men were scorched with great heat, and they did speak evil of the name of God, who hath authority over these plagues, and they did not reform — to give to Him glory.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:9
அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;
And men were scorched with great heat, and blasphemed the name of God, which hath power over these plagues: and they repented not to give him glory.

And
καὶkaikay

ἐκαυματίσθησανekaumatisthēsanay-ka-ma-TEE-sthay-sahn
men
οἱhoioo
were
scorched
ἄνθρωποιanthrōpoiAN-throh-poo
with
great
καῦμαkaumaKA-ma
heat,
μέγαmegaMAY-ga
and
καὶkaikay
blasphemed
ἐβλασφήμησανeblasphēmēsanay-vla-SFAY-may-sahn
the
τὸtotoh
name
ὄνομαonomaOH-noh-ma
of

τοῦtoutoo
God,
θεοῦtheouthay-OO
which
τοῦtoutoo
hath
ἔχοντοςechontosA-hone-tose
power
ἐξουσίανexousianayks-oo-SEE-an
over
ἐπὶepiay-PEE
these
τὰςtastahs

πληγὰςplēgasplay-GAHS
plagues:
ταύταςtautasTAF-tahs
and
καὶkaikay
repented
they
οὐouoo
not
μετενόησανmetenoēsanmay-tay-NOH-ay-sahn
to
give
δοῦναιdounaiTHOO-nay
him
αὐτῷautōaf-TOH
glory.
δόξανdoxanTHOH-ksahn


Tags அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு இந்த வார்த்தைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல் அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை
Revelation 16:9 in Tamil Concordance Revelation 16:9 in Tamil Interlinear Revelation 16:9 in Tamil Image