Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 17:16 in Tamil

Home Bible Revelation Revelation 17 Revelation 17:16

வெளிப்படுத்தின விசேஷம் 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

Tamil Indian Revised Version
நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.

Tamil Easy Reading Version
நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்.

Thiru Viviliam
நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்; அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.

Revelation 17:15Revelation 17Revelation 17:17

King James Version (KJV)
And the ten horns which thou sawest upon the beast, these shall hate the whore, and shall make her desolate and naked, and shall eat her flesh, and burn her with fire.

American Standard Version (ASV)
And the ten horns which thou sawest, and the beast, these shall hate the harlot, and shall make her desolate and naked, and shall eat her flesh, and shall burn her utterly with fire.

Bible in Basic English (BBE)
And the ten horns which you saw, and the beast, these will be turned against the evil woman, and will make her waste and uncovered, and will take her flesh for food, and will have her burned with fire.

Darby English Bible (DBY)
And the ten horns which thou sawest, and the beast, these shall hate the harlot, and shall make her desolate and naked, and shall eat her flesh, and shall burn her with fire;

World English Bible (WEB)
The ten horns which you saw, and the beast, these will hate the prostitute, and will make her desolate, and will make her naked, and will eat her flesh, and will burn her utterly with fire.

Young’s Literal Translation (YLT)
and the ten horns that thou didst see upon the beast, these shall hate the whore, and shall make her desolate and naked, and shall eat her flesh, and shall burn her in fire,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
And the ten horns which thou sawest upon the beast, these shall hate the whore, and shall make her desolate and naked, and shall eat her flesh, and burn her with fire.

And
καὶkaikay
the
τὰtata
ten
δέκαdekaTHAY-ka
horns
κέραταkerataKAY-ra-ta
which
haa
thou
sawest
εἶδεςeidesEE-thase
upon
ἐπὶepiay-PEE
the
τὸtotoh
beast,
θηρίονthērionthay-REE-one
these
οὗτοιhoutoiOO-too
shall
hate
μισήσουσινmisēsousinmee-SAY-soo-seen
the
τὴνtēntane
whore,
πόρνηνpornēnPORE-nane
and
καὶkaikay
make
shall
ἠρημωμένηνērēmōmenēnay-ray-moh-MAY-nane
her
ποιήσουσινpoiēsousinpoo-A-soo-seen
desolate
αὐτὴνautēnaf-TANE
and
καὶkaikay
naked,
γυμνήνgymnēngyoom-NANE
and
καὶkaikay
shall
eat
τὰςtastahs
her
σάρκαςsarkasSAHR-kahs

αὐτῆςautēsaf-TASE
flesh,
φάγονταιphagontaiFA-gone-tay
and
καὶkaikay
burn
αὐτὴνautēnaf-TANE
her
κατακαύσουσινkatakausousinka-ta-KAF-soo-seen
with
ἐνenane
fire.
πυρίpyripyoo-REE


Tags நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்
Revelation 17:16 in Tamil Concordance Revelation 17:16 in Tamil Interlinear Revelation 17:16 in Tamil Image