Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 17:17 in Tamil

Home Bible Revelation Revelation 17 Revelation 17:17

வெளிப்படுத்தின விசேஷம் 17:17
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.

Tamil Indian Revised Version
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.

Tamil Easy Reading Version
தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள்.

Thiru Viviliam
ஏனெனில், கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.⒫

Revelation 17:16Revelation 17Revelation 17:18

King James Version (KJV)
For God hath put in their hearts to fulfil his will, and to agree, and give their kingdom unto the beast, until the words of God shall be fulfilled.

American Standard Version (ASV)
For God did put in their hearts to do his mind, and to come to one mind, and to give their kingdom unto the beast, until the words of God should be accomplished.

Bible in Basic English (BBE)
Because God has put it in their hearts to do his purpose, and to be of one mind, giving their kingdom to the beast, till the words of God have effect and are complete.

Darby English Bible (DBY)
for God has given to their hearts to do his mind, and to act with one mind, and to give their kingdom to the beast until the words of God shall be fulfilled.

World English Bible (WEB)
For God has put in their hearts to do what he has in mind, and to be of one mind, and to give their kingdom to the beast, until the words of God should be accomplished.

Young’s Literal Translation (YLT)
for God did give into their hearts to do its mind, and to make one mind, and to give their kingdom to the beast till the sayings of God may be complete,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:17
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
For God hath put in their hearts to fulfil his will, and to agree, and give their kingdom unto the beast, until the words of God shall be fulfilled.

For
hooh

γὰρgargahr
God
θεὸςtheosthay-OSE
hath
put
ἔδωκενedōkenA-thoh-kane
in
εἰςeisees
their
τὰςtastahs

καρδίαςkardiaskahr-THEE-as
hearts
αὐτῶνautōnaf-TONE
to
fulfil
ποιῆσαιpoiēsaipoo-A-say
his
τὴνtēntane

γνώμηνgnōmēnGNOH-mane
will,
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
to
agree,
ποιῆσαιpoiēsaipoo-A-say

μίανmianMEE-an

γνώμηνgnōmēnGNOH-mane
and
καὶkaikay
give
δοῦναιdounaiTHOO-nay
their
τὴνtēntane
kingdom
βασιλείανbasileianva-see-LEE-an
unto
the
αὐτῶνautōnaf-TONE
beast,
τῷtoh
until
θηρίῳthēriōthay-REE-oh
the
ἄχριachriAH-hree
words
τελεσθῇtelesthētay-lay-STHAY
of

shall
be
τὰtata
God
ῥήματάrhēmataRAY-ma-TA
fulfilled.
τοῦtoutoo
θεοῦtheouthay-OO


Tags தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும் அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும் ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்
Revelation 17:17 in Tamil Concordance Revelation 17:17 in Tamil Interlinear Revelation 17:17 in Tamil Image