வெளிப்படுத்தின விசேஷம் 18:18
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
Tamil Indian Revised Version
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
Tamil Easy Reading Version
அவள் எரியும் புகையைக் கண்டனர். அவர்கள் உரத்த குரலில், ‘இது போன்ற ஒரு மகா நகரம் எங்கேனும் உண்டா?’ என்று கேட்டனர்.
Thiru Viviliam
அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து “இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!” என்று கதறினார்கள்.
King James Version (KJV)
And cried when they saw the smoke of her burning, saying, What city is like unto this great city!
American Standard Version (ASV)
and cried out as they looked upon the smoke of her burning, saying, What `city’ is like the great city?
Bible in Basic English (BBE)
And crying out when they saw the smoke of her burning, saying, What town is like the great town?
Darby English Bible (DBY)
and cried, seeing the smoke of her burning, saying, What [city] is like to the great city?
World English Bible (WEB)
and cried out as they looked at the smoke of her burning, saying, ‘What is like the great city?’
Young’s Literal Translation (YLT)
and were crying, seeing the smoke of her burning, saying, What `city is’ like to the great city?
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:18
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
And cried when they saw the smoke of her burning, saying, What city is like unto this great city!
| And | καὶ | kai | kay |
| cried | ἔκραζον | ekrazon | A-kra-zone |
| when they saw | ὁρῶντες | horōntes | oh-RONE-tase |
| the | τὸν | ton | tone |
| smoke | καπνὸν | kapnon | ka-PNONE |
| of her | τῆς | tēs | tase |
| πυρώσεως | pyrōseōs | pyoo-ROH-say-ose | |
| burning, | αὐτῆς | autēs | af-TASE |
| saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| What | Τίς | tis | tees |
| city is like unto | ὁμοία | homoia | oh-MOO-ah |
| τῇ | tē | tay | |
| this great | πόλει | polei | POH-lee |
| τῇ | tē | tay | |
| city! | μεγάλῃ | megalē | may-GA-lay |
Tags அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு
Revelation 18:18 in Tamil Concordance Revelation 18:18 in Tamil Interlinear Revelation 18:18 in Tamil Image