வெளிப்படுத்தின விசேஷம் 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
Tamil Indian Revised Version
தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே! என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள்.
Tamil Easy Reading Version
தங்கள் தலைமேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் அழுது துக்கப்பட்டார்கள். அவர்கள் சத்தமாய்க் கூறினார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! கடலில் சொந்தக் கப்பல்களுள்ள அனைவரும் அவளது செல்வத்தால் பணக்காரர்கள் ஆனார்கள்! ஆனால் அவளோ ஒரு மணிநேரத்தில் அழிந்து போனாள்!
Thiru Viviliam
அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு அழுது புலம்பினார்கள்: ⁽ “ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!␢ கடலில் கப்பலோட்டிய அனைவரையும்␢ தன் செல்வச் செழிப்பால்␢ செல்வராக்கிய நீ␢ ஒரே மணிநேரத்தில்␢ பாழடைந்து விட்டாயே!”⁾ என்று கதறினார்கள்.
King James Version (KJV)
And they cast dust on their heads, and cried, weeping and wailing, saying, Alas, alas that great city, wherein were made rich all that had ships in the sea by reason of her costliness! for in one hour is she made desolate.
American Standard Version (ASV)
And they cast dust on their heads, and cried, weeping and mourning, saying, Woe, woe, the great city, wherein all that had their ships in the sea were made rich by reason of her costliness! for in one hour is she made desolate.
Bible in Basic English (BBE)
And they put dust on their heads, and were sad, weeping and crying, and saying, Sorrow, sorrow for the great town, in which was increased the wealth of all who had their ships on the sea because of her great stores! for in one hour she is made waste.
Darby English Bible (DBY)
and cast dust upon their heads, and cried, weeping and grieving, saying, Woe, woe, the great city, in which all that had ships in the sea were enriched through her costliness! for in one hour she has been made desolate.
World English Bible (WEB)
They cast dust on their heads, and cried, weeping and mourning, saying, ‘Woe, woe, the great city, in which all who had their ships in the sea were made rich by reason of her great wealth!’ For in one hour is she made desolate.
Young’s Literal Translation (YLT)
and they did cast dust upon their heads, and were crying out, weeping and sorrowing, saying, Wo, wo, the great city! in which were made rich all having ships in the sea, out of her costliness — for in one hour was she made waste.
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
And they cast dust on their heads, and cried, weeping and wailing, saying, Alas, alas that great city, wherein were made rich all that had ships in the sea by reason of her costliness! for in one hour is she made desolate.
| And | καὶ | kai | kay |
| they cast | ἔβαλον | ebalon | A-va-lone |
| dust | χοῦν | choun | hoon |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| their | τὰς | tas | tahs |
| κεφαλὰς | kephalas | kay-fa-LAHS | |
| heads, | αὐτῶν | autōn | af-TONE |
| and | καὶ | kai | kay |
| cried, | ἔκραζον | ekrazon | A-kra-zone |
| weeping | κλαίοντες | klaiontes | KLAY-one-tase |
| and | καὶ | kai | kay |
| wailing, | πενθοῦντες | penthountes | pane-THOON-tase |
| saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| Alas, | Οὐαὶ | ouai | oo-A |
| alas, | οὐαί | ouai | oo-A |
| that | ἡ | hē | ay |
| great | πόλις | polis | POH-lees |
| ἡ | hē | ay | |
| city, | μεγάλη | megalē | may-GA-lay |
| wherein | ἐν | en | ane |
| ᾗ | hē | ay | |
| rich made were | ἐπλούτησαν | eploutēsan | ay-PLOO-tay-sahn |
| all | πάντες | pantes | PAHN-tase |
| that | οἱ | hoi | oo |
| had | ἔχοντες | echontes | A-hone-tase |
| ships | πλοῖα | ploia | PLOO-ah |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| sea | θαλάσσῃ | thalassē | tha-LAHS-say |
| by reason of | ἐκ | ek | ake |
| her | τῆς | tēs | tase |
| τιμιότητος | timiotētos | tee-mee-OH-tay-tose | |
| costliness! | αὐτῆς | autēs | af-TASE |
| for | ὅτι | hoti | OH-tee |
| in one | μιᾷ | mia | mee-AH |
| hour | ὥρᾳ | hōra | OH-ra |
| is she made desolate. | ἠρημώθη | ērēmōthē | ay-ray-MOH-thay |
Tags தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு ஐயையோ மகா நகரமே சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்
Revelation 18:19 in Tamil Concordance Revelation 18:19 in Tamil Interlinear Revelation 18:19 in Tamil Image