வெளிப்படுத்தின விசேஷம் 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
Tamil Indian Revised Version
அவன் அதிக சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது.
Tamil Easy Reading Version
அத்தூதன் உரத்த குரலில் கூவினான்: “அவள் அழிக்கப்பட்டாள்! மாநகரமான பாபிலோன் அழிக்கப்பட்டது! அவள் பிசாசுகளின் குடியிருப்பானாள். அந்நகரம் ஒவ்வொரு அசுத்தமான ஆவியும் வசிக்கிற இடமாயிற்று. எல்லாவிதமான அசுத்தமான பறவைகளுக்கும் அது ஒரு கூடானது. அசுத்தமானதும் வெறுக்கத்தக்கதுமான ஒவ்வொரு மிருகத்திற்கும் அது ஒரு நகரமாயிற்று.
Thiru Viviliam
அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்:⁽ “வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!␢ அவள் பேய்களின் உறைவிடமாக,␢ அனைத்துத் தீய ஆவிகளின்␢ பதுங்கிடமாக,␢ தூய்மையற்ற பறவைகள்␢ அனைத்தின் புகலிடமாக,␢ தூய்மையற்ற வெறுக்கத்தக்க␢ விலங்குகளின் இருப்பிடமாக␢ மாறிவிட்டாள்.⁾
King James Version (KJV)
And he cried mightily with a strong voice, saying, Babylon the great is fallen, is fallen, and is become the habitation of devils, and the hold of every foul spirit, and a cage of every unclean and hateful bird.
American Standard Version (ASV)
And he cried with a mighty voice, saying, Fallen, fallen is Babylon the great, and is become a habitation of demons, and a hold of every unclean spirit, and a hold of every unclean and hateful bird.
Bible in Basic English (BBE)
And he gave a loud cry, saying, Babylon the great has come down from her high place, she has come to destruction and has become a place of evil spirits, and of every unclean spirit, and a hole for every unclean and hated bird.
Darby English Bible (DBY)
And he cried with a strong voice, saying, Great Babylon has fallen, has fallen, and has become the habitation of demons, and a hold of every unclean spirit, and a hold of every unclean and hated bird;
World English Bible (WEB)
He cried with a mighty voice, saying, “Fallen, fallen is Babylon the great, and she has become a habitation of demons, a prison of every unclean spirit, and a prison of every unclean and hateful bird!
Young’s Literal Translation (YLT)
and he did cry in might — a great voice, saying, `Fall, fall did Babylon the great, and she became a habitation of demons, and a hold of every unclean spirit, and a hold of every unclean and hateful bird,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:2
அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
And he cried mightily with a strong voice, saying, Babylon the great is fallen, is fallen, and is become the habitation of devils, and the hold of every foul spirit, and a cage of every unclean and hateful bird.
| And | καὶ | kai | kay |
| he cried | ἔκραξεν | ekraxen | A-kra-ksane |
| mightily | ἐν | en | ane |
| with | ἰσχύϊ | ischyi | ee-SKYOO-ee |
| strong a | φωνῇ | phōnē | foh-NAY |
| voice, | μεγάλη | megalē | may-GA-lay |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Babylon | Ἔπεσεν | epesen | A-pay-sane |
| the | ἔπεσεν | epesen | A-pay-sane |
| great | Βαβυλὼν | babylōn | va-vyoo-LONE |
| is fallen, | ἡ | hē | ay |
| is fallen, | μεγάλῃ | megalē | may-GA-lay |
| and | καὶ | kai | kay |
| is become | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| habitation the | κατοικητήριον | katoikētērion | ka-too-kay-TAY-ree-one |
| of devils, | δαιμόνων | daimonōn | thay-MOH-none |
| and | καὶ | kai | kay |
| the hold | φυλακὴ | phylakē | fyoo-la-KAY |
| of every | παντὸς | pantos | pahn-TOSE |
| foul | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| spirit, | ἀκαθάρτου | akathartou | ah-ka-THAHR-too |
| and | καὶ | kai | kay |
| a cage | φυλακὴ | phylakē | fyoo-la-KAY |
| of every | παντὸς | pantos | pahn-TOSE |
| unclean | ὀρνέου | orneou | ore-NAY-oo |
| and | ἀκαθάρτου | akathartou | ah-ka-THAHR-too |
| hateful | καὶ | kai | kay |
| bird. | μεμισημένου | memisēmenou | may-mee-say-MAY-noo |
Tags அவன் பலத்த சத்தமிட்டு மகா பாபிலோன் விழுந்தது விழுந்தது அது பேய்களுடைய குடியிருப்பும் அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும் அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று
Revelation 18:2 in Tamil Concordance Revelation 18:2 in Tamil Interlinear Revelation 18:2 in Tamil Image