வெளிப்படுத்தின விசேஷம் 21:15
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
Tamil Indian Revised Version
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
Tamil Easy Reading Version
என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது.
Thiru Viviliam
என்னோடு பேசியவர் நகரையும் அதன் மதிலையும் வாயில்களையும் அளக்கும்பொருட்டுப் பொன்னாலான ஓர் அளவுகோலை வைத்திருந்தார்.
King James Version (KJV)
And he that talked with me had a golden reed to measure the city, and the gates thereof, and the wall thereof.
American Standard Version (ASV)
And he that spake with me had for a measure a golden reed to measure the city, and the gates thereof, and the wall thereof.
Bible in Basic English (BBE)
And he who was talking with me had a gold measuring-rod to take the measure of the town, and of its doors, and its wall.
Darby English Bible (DBY)
And he that spoke with me had a golden reed [as] a measure, that he might measure the city, and its gates, and its wall.
World English Bible (WEB)
He who spoke with me had for a measure, a golden reed, to measure the city, its gates, and its walls.
Young’s Literal Translation (YLT)
And he who is speaking with me had a golden reed, that he may measure the city, and its gates, and its wall;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 21:15
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
And he that talked with me had a golden reed to measure the city, and the gates thereof, and the wall thereof.
| And | Καὶ | kai | kay |
| he | ὁ | ho | oh |
| that talked | λαλῶν | lalōn | la-LONE |
| with | μετ' | met | mate |
| me | ἐμοῦ | emou | ay-MOO |
| had | εἶχεν | eichen | EE-hane |
| a golden | κάλαμον | kalamon | KA-la-mone |
| reed | χρυσοῦν | chrysoun | hryoo-SOON |
| to | ἵνα | hina | EE-na |
| measure | μετρήσῃ | metrēsē | may-TRAY-say |
| the | τὴν | tēn | tane |
| city, | πόλιν | polin | POH-leen |
| and | καὶ | kai | kay |
| the | τοὺς | tous | toos |
| gates | πυλῶνας | pylōnas | pyoo-LOH-nahs |
| thereof, | αὐτῆς | autēs | af-TASE |
| and | καὶ | kai | kay |
| the | τὸ | to | toh |
| wall | τεῖχος | teichos | TEE-hose |
| thereof. | αὐτῆς | autēs | af-TASE |
Tags என்னுடனே பேசினவன் நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்
Revelation 21:15 in Tamil Concordance Revelation 21:15 in Tamil Interlinear Revelation 21:15 in Tamil Image