Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 4:1 in Tamil

Home Bible Revelation Revelation 4 Revelation 4:1

வெளிப்படுத்தின விசேஷம் 4:1
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது.

Tamil Easy Reading Version
பிறகு நான் பார்த்தேன். அங்கே எனக்கு முன்னே பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. என்னிடம் முன்பு பேசிய அதே குரலை அங்கு கேட்டேன். அக்குரல் எக்காளத்தைப்போன்று ஒலித்தது. “இங்கே ஏறிவா. இதற்கப்புறம் என்ன நிகழவேண்டும் என்பதை உனக்குக் காட்டுகிறேன்” என்றது அக்குரல்.

Thiru Viviliam
இதன்பின், நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது: ‟இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்” என்றது.

Title
யோவான் பரலோகத்தைப் பார்த்தல்

Other Title
3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு⒣விண்ணக வழிபாடு

Revelation 4Revelation 4:2

King James Version (KJV)
After this I looked, and, behold, a door was opened in heaven: and the first voice which I heard was as it were of a trumpet talking with me; which said, Come up hither, and I will shew thee things which must be hereafter.

American Standard Version (ASV)
After these things I saw, and behold, a door opened in heaven, and the first voice that I heard, `a voice’ as of a trumpet speaking with me, one saying, Come up hither, and I will show thee the things which must come to pass hereafter.

Bible in Basic English (BBE)
After these things I saw a door open in heaven, and the first voice came to my ears, like the sound of a horn, saying, Come up here, and I will make clear to you the things which are to come.

Darby English Bible (DBY)
After these things I saw, and behold, a door opened in heaven, and the first voice which I heard as of a trumpet speaking with me, saying, Come up here, and I will shew thee the things which must take place after these things.

World English Bible (WEB)
After these things I looked and saw a door opened in heaven, and the first voice that I heard, like a trumpet speaking with me, was one saying, “Come up here, and I will show you the things which must happen after this.”

Young’s Literal Translation (YLT)
After these things I saw, and lo, a door opened in the heaven, and the first voice that I heard `is’ as of a trumpet speaking with me, saying, `Come up hither, and I will shew thee what it behoveth to come to pass after these things;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 4:1
இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
After this I looked, and, behold, a door was opened in heaven: and the first voice which I heard was as it were of a trumpet talking with me; which said, Come up hither, and I will shew thee things which must be hereafter.

After
Μετὰmetamay-TA
this
ταῦταtautaTAF-ta
I
looked,
εἶδονeidonEE-thone
and,
καὶkaikay
behold,
ἰδού,idouee-THOO
door
a
θύραthyraTHYOO-ra
was
opened
ἠνεῳγμένηēneōgmenēay-nay-oge-MAY-nay
in
ἐνenane

τῷtoh
heaven:
οὐρανῷouranōoo-ra-NOH
and
καὶkaikay
the
ay
first
φωνὴphōnēfoh-NAY
voice

ay

πρώτηprōtēPROH-tay
which
ἣνhēnane
I
heard
ἤκουσαēkousaA-koo-sa
were
it
as
was
ὡςhōsose
of
a
trumpet
σάλπιγγοςsalpingosSAHL-peeng-gose
talking
λαλούσηςlalousēsla-LOO-sase
with
μετ'metmate
me;
ἐμοῦemouay-MOO
which
said,
λέγουσα,legousaLAY-goo-sa
up
Come
Ἀνάβαanabaah-NA-va
hither,
ὧδεhōdeOH-thay
and
καὶkaikay
I
will
shew
δείξωdeixōTHEE-ksoh
thee
σοιsoisoo
things
haa
which
δεῖdeithee
must
γενέσθαιgenesthaigay-NAY-sthay
be
μετὰmetamay-TA
hereafter.
ταῦταtautaTAF-ta


Tags இவைகளுக்குப்பின்பு இதோ பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன் முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது இங்கே ஏறிவா இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது
Revelation 4:1 in Tamil Concordance Revelation 4:1 in Tamil Interlinear Revelation 4:1 in Tamil Image