Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 4:5 in Tamil

Home Bible Revelation Revelation 4 Revelation 4:5

வெளிப்படுத்தின விசேஷம் 4:5
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

Tamil Indian Revised Version
அந்தச் சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

Tamil Easy Reading Version
சிம்மாசனத்திலிருந்து மின்னல்கள் ஒளிர்ந்தன. இடியோசை கேட்டது. சிம்மாசனத்திற்கு முன்பு ஏழு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. அந்த ஏழு விளக்குகள் தேவனுடைய ஏழு ஆவிகளாகும்.

Thiru Viviliam
அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்துகொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே.

Revelation 4:4Revelation 4Revelation 4:6

King James Version (KJV)
And out of the throne proceeded lightnings and thunderings and voices: and there were seven lamps of fire burning before the throne, which are the seven Spirits of God.

American Standard Version (ASV)
And out of the throne proceed lightnings and voices and thunders. And `there was’ seven lamps of fire burning before the throne, which are the seven Spirits of God;

Bible in Basic English (BBE)
And out of the high seat came flames and voices and thunders. And seven lights of fire were burning before the high seat, which are the seven Spirits of God;

Darby English Bible (DBY)
And out of the throne go forth lightnings, and voices, and thunders; and seven lamps of fire, burning before the throne, which are the seven Spirits of God;

World English Bible (WEB)
Out of the throne proceed lightnings, sounds, and thunders. There were seven lamps of fire burning before his throne, which are the seven Spirits of God.

Young’s Literal Translation (YLT)
and out of the throne proceed do lightnings, and thunders, and voices; and seven lamps of fire are burning before the throne, which are the Seven Spirits of God,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 4:5
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
And out of the throne proceeded lightnings and thunderings and voices: and there were seven lamps of fire burning before the throne, which are the seven Spirits of God.

And
καὶkaikay
out
of
ἐκekake
the
τοῦtoutoo
throne
θρόνουthronouTHROH-noo
proceeded
ἐκπορεύονταιekporeuontaiake-poh-RAVE-one-tay
lightnings
ἀστραπαὶastrapaiah-stra-PAY
and
καὶkaikay
thunderings
βρονταίbrontaivrone-TAY
and
καὶkaikay
voices:
φωναὶphōnaifoh-NAY
and
καὶkaikay
there
were
seven
ἑπτὰheptaay-PTA
lamps
λαμπάδεςlampadeslahm-PA-thase
of
fire
πυρὸςpyrospyoo-ROSE
burning
καιόμεναιkaiomenaikay-OH-may-nay
before
ἐνώπιονenōpionane-OH-pee-one
the
τοῦtoutoo
throne,
θρόνουthronouTHROH-noo
which
αἵhaiay
are
εἰσινeisinees-een
the
τὰtata
seven
ἑπτὰheptaay-PTA
Spirits
πνεύματαpneumataPNAVE-ma-ta
of

τοῦtoutoo
God.
θεοῦtheouthay-OO


Tags அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன
Revelation 4:5 in Tamil Concordance Revelation 4:5 in Tamil Interlinear Revelation 4:5 in Tamil Image