வெளிப்படுத்தின விசேஷம் 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
Tamil Indian Revised Version
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன்.
Tamil Easy Reading Version
பின்பு ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைப்பதைக் கண்டேன். அப்போது நான்கு உயிருள்ள ஜீவன்களுள் ஒன்று இடிபோன்ற குரலில் பேசத்தொடங்குவதைக் கண்டேன். “வா!” என்று சொன்னது அக்குரல்.
Thiru Viviliam
பின்னர், ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது “வா” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன்.
Title
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைக்கிறார்
Other Title
ஏழு முத்திரைகள்
King James Version (KJV)
And I saw when the Lamb opened one of the seals, and I heard, as it were the noise of thunder, one of the four beasts saying, Come and see.
American Standard Version (ASV)
And I saw when the Lamb opened one of the seven seals, and I heard one of the four living creatures saying as with a voice of thunder, Come.
Bible in Basic English (BBE)
And I saw when the Lamb undid one of the stamps, and the voice of one of the four beasts came to my ears, saying as with a voice of thunder, Come and see.
Darby English Bible (DBY)
And I saw when the Lamb opened one of the seven seals, and I heard one of the four living creatures saying, as a voice of thunder, Come [and see].
World English Bible (WEB)
I saw that the Lamb opened one of the seven seals, and I heard one of the four living creatures saying, as with a voice of thunder, “Come and see!”
Young’s Literal Translation (YLT)
And I saw when the Lamb opened one of the seals, and I heard one of the four living creatures saying, as it were a voice of thunder, `Come and behold!’
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.
And I saw when the Lamb opened one of the seals, and I heard, as it were the noise of thunder, one of the four beasts saying, Come and see.
| And | Καὶ | kai | kay |
| I saw | εἶδον | eidon | EE-thone |
| when | ὅτε | hote | OH-tay |
| the | ἤνοιξεν | ēnoixen | A-noo-ksane |
| Lamb | τὸ | to | toh |
| opened | ἀρνίον | arnion | ar-NEE-one |
| one | μίαν | mian | MEE-an |
| of | ἐκ | ek | ake |
| the | τῶν | tōn | tone |
| seals, | σφραγίδων | sphragidōn | sfra-GEE-thone |
| and | καὶ | kai | kay |
| I heard, | ἤκουσα | ēkousa | A-koo-sa |
| were it as | ἑνὸς | henos | ane-OSE |
| the noise | ἐκ | ek | ake |
| of thunder, | τῶν | tōn | tone |
| one | τεσσάρων | tessarōn | tase-SA-rone |
| of | ζῴων | zōōn | ZOH-one |
| the | λέγοντος | legontos | LAY-gone-tose |
| four | ὡς | hōs | ose |
| beasts | φωνὴς | phōnēs | foh-NASE |
| saying, | βροντῆς | brontēs | vrone-TASE |
| Come | Ἔρχου | erchou | ARE-hoo |
| and | καὶ | kai | kay |
| see. | βλέπε | blepe | VLAY-pay |
Tags ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன் அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்
Revelation 6:1 in Tamil Concordance Revelation 6:1 in Tamil Interlinear Revelation 6:1 in Tamil Image