Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 6:6 in Tamil

Home Bible Revelation Revelation 6 Revelation 6:6

வெளிப்படுத்தின விசேஷம் 6:6
அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

Tamil Easy Reading Version
அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று.

Thiru Viviliam
நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, “ஒரு தெனாரியத்துக்கு* கோதுமை அரைப்படி; வாற்கோதுமை ஒன்றரைப் படி; எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது.⒫

Revelation 6:5Revelation 6Revelation 6:7

King James Version (KJV)
And I heard a voice in the midst of the four beasts say, A measure of wheat for a penny, and three measures of barley for a penny; and see thou hurt not the oil and the wine.

American Standard Version (ASV)
And I heard as it were a voice in the midst of the four living creatures saying, A measure of wheat for a shilling, and three measures of barley for a shilling; and the oil and the wine hurt thou not.

Bible in Basic English (BBE)
And a voice came to my ears, from the middle of the four beasts, saying, A measure of grain for a penny, and three measures of barley for a penny: and see that you do no damage to the oil and the wine.

Darby English Bible (DBY)
And I heard as a voice in the midst of the four living creatures saying, A choenix of wheat for a denarius, and three choenixes of barley for a denarius: and do not injure the oil and the wine.

World English Bible (WEB)
I heard a voice in the midst of the four living creatures saying, “A choenix{A choenix is a dry volume measure that is a little more than a litre (a little more than a quart).} of wheat for a denarius, and three choenix of barley for a denarius! Don’t damage the oil and the wine!”

Young’s Literal Translation (YLT)
and I heard a voice in the midst of the four living creatures saying, `A measure of wheat for a denary, and three measures of barley for a denary,’ and `The oil and the wine thou mayest not injure.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 6:6
அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.
And I heard a voice in the midst of the four beasts say, A measure of wheat for a penny, and three measures of barley for a penny; and see thou hurt not the oil and the wine.

And
καὶkaikay
I
heard
ἤκουσαēkousaA-koo-sa
a
voice
φωνὴνphōnēnfoh-NANE
in
ἐνenane
the
midst
μέσῳmesōMAY-soh
the
of
τῶνtōntone
four
τεσσάρωνtessarōntase-SA-rone
beasts
ζῴωνzōōnZOH-one
say,
λέγουσαν,legousanLAY-goo-sahn
A
measure
ΧοῖνιξchoinixHOO-neeks
of
wheat
σίτουsitouSEE-too
penny,
a
for
δηναρίουdēnariouthay-na-REE-oo
and
καὶkaikay
three
τρεῖςtreistrees
measures
χοίνικεςchoinikesHOO-nee-kase
of
barley
κριθῆςkrithēskree-THASE
for
a
penny;
δηναρίουdēnariouthay-na-REE-oo
and
καὶkaikay
see
thou
hurt
τὸtotoh
not
ἔλαιονelaionA-lay-one
the
καὶkaikay
oil
τὸνtontone
and
οἶνονoinonOO-none
the
μὴmay
wine.
ἀδικήσῃςadikēsēsah-thee-KAY-sase


Tags அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்
Revelation 6:6 in Tamil Concordance Revelation 6:6 in Tamil Interlinear Revelation 6:6 in Tamil Image