வெளிப்படுத்தின விசேஷம் 9:10
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன.
Tamil Indian Revised Version
அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன.
Tamil Easy Reading Version
அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது.
Thiru Viviliam
தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன. ஐந்து மாதம் மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது.
King James Version (KJV)
And they had tails like unto scorpions, and there were stings in their tails: and their power was to hurt men five months.
American Standard Version (ASV)
And they have tails like unto scorpions, and stings; and in their tails is their power to hurt men five months.
Bible in Basic English (BBE)
And they have pointed tails like scorpions; and in their tails is their power to give men wounds for five months.
Darby English Bible (DBY)
and they have tails like scorpions, and stings; and their power [was] in their tails to hurt men five months.
World English Bible (WEB)
They have tails like those of scorpions, and stings. In their tails they have power to harm men for five months.
Young’s Literal Translation (YLT)
and they have tails like to scorpions, and stings were in their tails; and their authority `is’ to injure men five months;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:10
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன.
And they had tails like unto scorpions, and there were stings in their tails: and their power was to hurt men five months.
| And | καὶ | kai | kay |
| they had | ἔχουσιν | echousin | A-hoo-seen |
| tails | οὐρὰς | ouras | oo-RAHS |
| like unto | ὁμοίας | homoias | oh-MOO-as |
| scorpions, | σκορπίοις | skorpiois | skore-PEE-oos |
| and | καὶ | kai | kay |
| there were | κέντρα | kentra | KANE-tra |
| stings | ἦν | ēn | ane |
| in | ἐν | en | ane |
| their | ταῖς | tais | tase |
| οὐραῖς | ourais | oo-RASE | |
| tails: | αὐτῶν | autōn | af-TONE |
| and | καὶ | kai | kay |
| their | ἡ | hē | ay |
| ἐξουσία | exousia | ayks-oo-SEE-ah | |
| power | αὐτῶν | autōn | af-TONE |
| hurt to was | ἀδικῆσαι | adikēsai | ah-thee-KAY-say |
| τοὺς | tous | toos | |
| men | ἀνθρώπους | anthrōpous | an-THROH-poos |
| five | μῆνας | mēnas | MAY-nahs |
| months. | πέντε | pente | PANE-tay |
Tags அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும் அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன
Revelation 9:10 in Tamil Concordance Revelation 9:10 in Tamil Interlinear Revelation 9:10 in Tamil Image