வெளிப்படுத்தின விசேஷம் 9:5
மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.
Tamil Indian Revised Version
மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும்.
Tamil Easy Reading Version
மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது.
Thiru Viviliam
ஆனால், அவர்களைக் கொல்லாமல் ஐந்து மாதம் வரை வதைக்க மட்டும் வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. தேள் மனிதரைக் கொட்டித் துன்புறுத்துவதுபோல் அவை அவர்களை வதைத்தன.
King James Version (KJV)
And to them it was given that they should not kill them, but that they should be tormented five months: and their torment was as the torment of a scorpion, when he striketh a man.
American Standard Version (ASV)
And it was given them that they should not kill them, but that they should be tormented five months: and their torment was as the torment of a scorpion, when it striketh a man.
Bible in Basic English (BBE)
And orders were given them not to put them to death, but to give them great pain for five months: and their pain was as the pain from the wound of a scorpion.
Darby English Bible (DBY)
and it was given to them that they should not kill them, but that they should be tormented five months; and their torment [was] as [the] torment of a scorpion when it strikes a man.
World English Bible (WEB)
They were given power not to kill them, but to torment them for five months. Their torment was like the torment of a scorpion, when it strikes a person.
Young’s Literal Translation (YLT)
and it was given to them that they may not kill them, but that they may be tormented five months, and their torment `is’ as the torment of a scorpion, when it may strike a man;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:5
மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.
And to them it was given that they should not kill them, but that they should be tormented five months: and their torment was as the torment of a scorpion, when he striketh a man.
| And | καὶ | kai | kay |
| to them | ἐδόθη | edothē | ay-THOH-thay |
| it was given | αὐταῖς | autais | af-TASE |
| that | ἵνα | hina | EE-na |
| not should they | μὴ | mē | may |
| kill | ἀποκτείνωσιν | apokteinōsin | ah-poke-TEE-noh-seen |
| them, | αὐτούς | autous | af-TOOS |
| but | ἀλλ' | all | al |
| that | ἵνα | hina | EE-na |
| they should be tormented | βασανισθῶσιν | basanisthōsin | va-sa-nee-STHOH-seen |
| five | μῆνας | mēnas | MAY-nahs |
| months: | πέντε | pente | PANE-tay |
| and | καὶ | kai | kay |
| their | ὁ | ho | oh |
| βασανισμὸς | basanismos | va-sa-nee-SMOSE | |
| torment | αὐτῶν | autōn | af-TONE |
| was as | ὡς | hōs | ose |
| torment the | βασανισμὸς | basanismos | va-sa-nee-SMOSE |
| of a scorpion, | σκορπίου | skorpiou | skore-PEE-oo |
| when | ὅταν | hotan | OH-tahn |
| he striketh | παίσῃ | paisē | PAY-say |
| a man. | ἄνθρωπον | anthrōpon | AN-throh-pone |
Tags மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல் ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்
Revelation 9:5 in Tamil Concordance Revelation 9:5 in Tamil Interlinear Revelation 9:5 in Tamil Image