வெளிப்படுத்தின விசேஷம் 9:9
இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
Tamil Indian Revised Version
இரும்புக் கவசங்களைப்போல மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேக குதிரைகள் பூட்டிய இரதங்களின் சத்தத்தைப்போல இருந்தன.
Tamil Easy Reading Version
அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது.
Thiru Viviliam
அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக் கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது. சிறகுகளின் இரைச்சல் போருக்கு விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது.
King James Version (KJV)
And they had breastplates, as it were breastplates of iron; and the sound of their wings was as the sound of chariots of many horses running to battle.
American Standard Version (ASV)
And they had breastplates, as it were breastplates of iron; and the sound of their wings was as the sound of chariots, of many horses rushing to war.
Bible in Basic English (BBE)
And they had breastplates like iron, and the sound of their wings was as the sound of carriages, like an army of horses rushing to the fight.
Darby English Bible (DBY)
and they had breastplates as breastplates of iron, and the sound of their wings [was] as the sound of chariots of many horses running to war;
World English Bible (WEB)
They had breastplates, like breastplates of iron. The sound of their wings was like the sound of chariots, or of many horses rushing to war.
Young’s Literal Translation (YLT)
and they had breastplates as breastplates of iron, and the noise of their wings `is’ as the noise of chariots of many horses running to battle;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:9
இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
And they had breastplates, as it were breastplates of iron; and the sound of their wings was as the sound of chariots of many horses running to battle.
| And | καὶ | kai | kay |
| they had | εἶχον | eichon | EE-hone |
| breastplates, | θώρακας | thōrakas | THOH-ra-kahs |
| as it were | ὡς | hōs | ose |
| breastplates | θώρακας | thōrakas | THOH-ra-kahs |
| of iron; | σιδηροῦς | sidērous | see-thay-ROOS |
| and | καὶ | kai | kay |
| the | ἡ | hē | ay |
| sound | φωνὴ | phōnē | foh-NAY |
| their of | τῶν | tōn | tone |
| wings | πτερύγων | pterygōn | ptay-RYOO-gone |
| was as | αὐτῶν | autōn | af-TONE |
| the sound | ὡς | hōs | ose |
| chariots of | φωνὴ | phōnē | foh-NAY |
| of many | ἁρμάτων | harmatōn | ahr-MA-tone |
| horses | ἵππων | hippōn | EEP-pone |
| running | πολλῶν | pollōn | pole-LONE |
| to | τρεχόντων | trechontōn | tray-HONE-tone |
| battle. | εἰς | eis | ees |
| πόλεμον | polemon | POH-lay-mone |
Tags இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன
Revelation 9:9 in Tamil Concordance Revelation 9:9 in Tamil Interlinear Revelation 9:9 in Tamil Image