Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 1:19 in Tamil

Home Bible Ruth Ruth 1 Ruth 1:19

ரூத் 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள்.

Thiru Viviliam
பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் “இவள் நகோமி தானே? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ,

Ruth 1:18Ruth 1Ruth 1:20

King James Version (KJV)
So they two went until they came to Bethlehem. And it came to pass, when they were come to Bethlehem, that all the city was moved about them, and they said, Is this Naomi?

American Standard Version (ASV)
So they two went until they came to Bethlehem. And it came to pass, when they were come to Bethlehem, that all the city was moved about them, and `the women’ said, Is this Naomi?

Bible in Basic English (BBE)
So the two of them went on till they came to Beth-lehem. And when they came to Beth-lehem all the town was moved about them, and they said, Is this Naomi?

Darby English Bible (DBY)
And they two went until they came to Bethlehem. And it came to pass, when they came to Bethlehem, that all the city was moved about them, and the [women] said, Is this Naomi?

Webster’s Bible (WBT)
So they two went until they came to Beth-lehem. And it came to pass, when they had come to Beth-lehem, that all the city was moved about them, and they said, Is this Naomi?

World English Bible (WEB)
So they two went until they came to Bethlehem. It happened, when they were come to Bethlehem, that all the city was moved about them, and [the women] said, Is this Naomi?

Young’s Literal Translation (YLT)
and they go both of them till their coming in to Beth-Lehem; and it cometh to pass at their coming in to Beth-Lehem, that all the city is moved at them, and they say, `Is this Naomi?’

ரூத் Ruth 1:19
அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
So they two went until they came to Bethlehem. And it came to pass, when they were come to Bethlehem, that all the city was moved about them, and they said, Is this Naomi?

So
they
two
וַתֵּלַ֣כְנָהwattēlaknâva-tay-LAHK-na
went
שְׁתֵּיהֶ֔םšĕttêhemsheh-tay-HEM
until
עַדʿadad
they
came
בּוֹאָ֖נָהbôʾānâboh-AH-na
Bethlehem.
to
בֵּ֣יתbêtbate
And
it
came
to
pass,
לָ֑חֶםlāḥemLA-hem
come
were
they
when
וַיְהִ֗יwayhîvai-HEE
to
Bethlehem,
כְּבֹאָ֙נָה֙kĕbōʾānāhkeh-voh-AH-NA
that
all
בֵּ֣יתbêtbate
the
city
לֶ֔חֶםleḥemLEH-hem
moved
was
וַתֵּהֹ֤םwattēhōmva-tay-HOME
about
כָּלkālkahl
them,
and
they
said,
הָעִיר֙hāʿîrha-EER
Is
this
עֲלֵיהֶ֔ןʿălêhenuh-lay-HEN
Naomi?
וַתֹּאמַ֖רְנָהwattōʾmarnâva-toh-MAHR-na
הֲזֹ֥אתhăzōthuh-ZOTE
נָֽעֳמִֽי׃nāʿŏmîNA-oh-MEE


Tags அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்
Ruth 1:19 in Tamil Concordance Ruth 1:19 in Tamil Interlinear Ruth 1:19 in Tamil Image